சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Yesterday at 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

பெண்கள் தற்காப்பு கலையை கற்க வேண்டும் -நடிகை டாப்சி பேட்டி

View previous topic View next topic Go down

Sticky பெண்கள் தற்காப்பு கலையை கற்க வேண்டும் -நடிகை டாப்சி பேட்டி

Post by rammalar on Thu 30 Mar 2017 - 8:08


சென்னை,
நடிகை டாப்சி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி
அளித்தார். அவர் கூறியதாவது:–
ரசிகர்கள் வரவேற்பு

தமிழ், தெலுங்கில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில்
நடித்துள்ளேன். ரசிகர்களும் வரவேற்பு அளித்தார்கள்.
இந்தியில் 6 படங்களில் நடித்து இருக்கிறேன்.
அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் படம் திருப்புமுனையாக
அமைந்தது. நான் பெண் உளவாளியாக நடித்துள்ள
‘நாம் சபானா’ இந்தி படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு
வருகிறது.

தமிழில் இந்த படம் ‘நான்தான் சபானா’ என்ற பெயரில்
வெளியாகிறது.


இதில் அக்‌ஷய்குமார், பிரித்விராஜ், மனோஜ் பாஜ்பாய்,
அனுபம்கேர் ஆகியோரும் நடித்துள்ளனர். ஷிவம் நாயர்
டைரக்டு செய்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம்
உள்ள கதை. நான் பெண் உளவாளியாக ஜேம்ஸ் பாண்ட்
பாணியில் அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன்.
இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு வருடம் கராத்தே
உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றேன். இந்தியில்
கதாநாயகியை மையப்படுத்தும் படங்கள் அதிகம்
தயாராகின்றன.


இதுபோன்ற படங்கள் வெளிவருவதற்கு முன்னணி
கதாநாயகர்களும் உதவுகிறார்கள். இது நல்ல மாற்றமாக
தெரிகிறது.
-
பாலியல் குற்றங்கள்

சமூகத்தில் பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு சினிமா
காரணமாக இருக்கிறது என்று விமர்சிக்கப்படுவதை ஏற்க
முடியாது. சினிமாவில் நல்ல கருத்துக்கள் சொல்லப்
படுகின்றன.


அவற்றை ரசிகர்கள் பின்பற்ற வேண்டும். மோசமான
கருத்துக்களை ஒதுக்க வேண்டும். பாலியல் தொல்லைகளில்
இருந்து பெண்களே, தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இதற்காக தற்காப்பு கலைகளை அவர்கள் கற்றுக்கொள்ள
வேண்டும்.


பாலியல் தொல்லைகள் நேரும்போது எப்படி தப்பிக்க
வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வீடியோ
படமொன்றை வெளியிட்டு இருக்கிறேன். பாலியல்
துன்புறுத்தல்கள் நேரும்போது பெண்கள் பயந்து
விடுகிறார்கள். இதனால் எதிர்த்து போராட வேண்டும்
என்கிற தைரியத்தை அவர்கள் இழந்து விடுகின்றனர்.


பெண்கள் பயப்படாமல் அதனை சந்திக்க வேண்டும்,
பாலியல் தொல்லை கொடுப்பவனை அடித்து தாக்கி
விரட்ட வேண்டும். இதற்காக எளிமையான தற்காப்பு
கலைகளை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.’’
இவ்வாறு டாப்சி கூறினார்.

————————————————–
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum