சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» அதிசயம் – கவிதை
by rammalar Yesterday at 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Yesterday at 16:24

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar Tue 15 Aug 2017 - 16:43

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Tue 15 Aug 2017 - 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Tue 15 Aug 2017 - 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Tue 15 Aug 2017 - 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Tue 15 Aug 2017 - 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 13:38

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:51

» 'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?
by சே.குமார் Fri 11 Aug 2017 - 16:04

.

உலகின் இரண்டாவது அழகி பிரியங்கா சோப்ரா

View previous topic View next topic Go down

Sticky உலகின் இரண்டாவது அழகி பிரியங்கா சோப்ரா

Post by rammalar on Mon 3 Apr 2017 - 16:04'அமெரிக்காவில் இருக்கும் பஸ்நெட் நடத்திய வாக்கெடுப்பில் 
உலகின் இரண்டாவது அழகியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் 
பிரியங்கா சோப்ரா. 

ஹாலிவுட் துறையில் நுழைந்திருக்கும் பிரியங்கா சோப்ரா 
மிக குறுகிய காலத்தில் ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட 
முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளி 
இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.அமெரிக்காவின் பஸ்நெட் இணையதளம் உலகின் மிக அழகான 
பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாப் பாடகியும் 
நடிகையுமான பியான்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். 

இரண்டாவது இடத்தை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா 
பிடித்துள்ளார். பாலிவுட்டில் முன்னணி நடிகையான 
பிரியங்கா சோப்ரா 'குவான்டிகோ' என்னும் ஆங்கில தொடரில் 
நடிக்க தொடங்கிய பின்பு ஹாலிவுட்டிலும் முன்னணி 
நடிகையானார். 

இதையடுத்து, ஹாலிவுட்டிலும் பிரியங்காவுக்கு ரசிகர்கள் 
உருவாகினர். இந்தாண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும்
நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். இந்நிலையில் பஸ்நெட் 
இணையதளம் நடத்திய வாக்கெடுப்பில் பல முன்னணி ஹாலிவுட் 
நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை 
பிடித்துள்ளார் பிரியங்கா. 

உலக அளவில் ரசிகர்களை கொண்ட ஏஞ்சலினா ஜோலி , 
ஏம்மா வாட்சன் உள்ளிட்டோர் பிரியங்காவுக்கு பிந்தைய 
இடங்களையே பிடித்துள்ளனர்.

மேலும், அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 
ஹிலாரி கிளிண்டன் 6வது இடமும், லா லா லேண்ட் புகழ் 
எம்மா ஸ்டோன் 12 இடமும் பிடித்துள்ளனர்.
-
---------------------------------
விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12729
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum