சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by CHOKKALINGAM B Today at 20:34

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by CHOKKALINGAM B Today at 20:23

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

.

விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!

View previous topic View next topic Go down

Sticky விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!

Post by rammalar on Sat 22 Apr 2017 - 6:09

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த 
புதன் கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி 
சோதனையில் ஈடுபட்டனர். 

நொய்டாவில் விற்பனை வரித்துறையில் கூடுதல் கமிஷ்னராக 
இருந்த கேசவ் லால் வீட்டிலும் சோதனையானது நடத்தப்பட்டது. 

அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியளிக்கும் 
வகையில் வீட்டில் பல்வேறு பகுதிகளில் கட்டுகட்டாக புதிய 
ரூபாய் நோட்டுகள் சிக்கியது. வீட்டின் படுக்கை அறையில் 
பதுக்கிவைக்கப்பட்டிருந்த பணமும் எடுக்கப்பட்டது. 

புதிய ரூபாய் நோட்டுகள் 18 கோடியளவில் சிக்கியது. 
மேலும் 10 கிலோ தங்கம் மற்றும் பிற விலை உயர்ந்த 
பொருட்களும் சிக்கியது. பல்வேறு நகரில் அவர் வாங்கி
உள்ள அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் 
சோதனையில் சிக்கியது. 

இதுதொடர்பான வருமான வரித்துறையினர் விசாரணையில்ஈ
டுபட்டு உள்ளனர். அவர் தன்னுடைய வங்கி கணக்கு மற்றும் 
லாக்கர்களில் பணம் அதிகமாக வைத்து இருக்கலாம் எனவும் 
வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 
சோதனையானது நேற்று இரவு வரையில் நடந்து உள்ளது. 

கைப்பற்ற பொருட்களில் மதிப்பு இன்னும் அதிகமாக
இருக்க கூடும் எனவும் கூறப்படுகிறது. புதன் கிழமை அன்று 
லக்னோவில் விற்பனை வரித்துறை சார்பில் நடைபெற்ற 
நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள சென்றார். 

பின்னர் கான்பூர் சென்றுவிட்டார், அவரை வருமான 
வரித்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர். 
அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவரால் ஆதாரங்களை 
சமர்பிக்க முடியவில்லை. எப்படி இவ்வளவு பணம் மற்றும் 
நகை கிடைத்தது என்பது தொடர்பாக அவர் சரியாக பதில் 
அளிக்கவில்லை. உத்தரகாண்ட் மாநிலத்திலும் அதிகாரிகள் 
வீடுகளில் சோதனை நடந்தது. 

இருமாநிலங்களிலும் அதிகாரிகள் வீட்டில் நடத்தப்பட்ட
சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் 
நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
-
-------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!

Post by Muthumohamed on Sun 30 Apr 2017 - 19:24

லஞ்ச பணக்குவியலாக இருக்கும்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum