சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Yesterday at 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Yesterday at 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Yesterday at 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Yesterday at 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Yesterday at 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Yesterday at 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Yesterday at 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

» எளியதொரு புன்னகை
by rammalar Sun 9 Jul 2017 - 17:15

» வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Sun 9 Jul 2017 - 17:14

.

டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்

View previous topic View next topic Go down

Sticky டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்

Post by rammalar on Sat 22 Apr 2017 - 6:16படூர்: 
படூரில், புதிதாக திறக்கப்பட்டுள்ள, 'டாஸ்மாக்' மதுக் 
கடையை மூடக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த, 7 வயது 
சிறுவன், மதுக் கடை அருகே, படிக்கும் போராட்டத்தில் 
ஈடுபட்டான்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில், 
மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்ட, டாஸ்மாக் 
கடைகள், நீதிமன்ற உத்தரவின் படி மூடப்பட்டதால், 
ஒன்றியத்தின் பல பகுதிகளில் புதிதாக மதுக் கடைகள் 
அமைக்கப்படுகின்றன. 

அடித்து உடைப்பு :
அவற்றில், கேளம்பாக்கம் அடுத்த படூர் கிராமத்தில், 
துலுக்காணத்தம்மன் கோவில் தெருவில், 15ம் தேதி 
புதிய மதுக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு 
தெரிவித்த பகுதிவாசிகள், அன்றிரவே அக்கடையில் 
உள்ள மது பாட்டில்களை அடித்து, உடைத்து 
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியைச் சேர்ந்த, 60 பெண்கள் உட்பட, 
132 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு 
செய்து, ஒன்பது பேரை கைது செய்து, சிறையில் 
அடைத்தனர். 

இந்நிலையில், படூர், சிவன் கோவில் தெருவை சேர்ந்த 
ஆனந்தன் என்பவரின் மகன் ஆகாஷ், 7, என்ற சிறுவன், 
மதுக் கடையை மூடக்கோரி நேற்று போராட்டத்தில் 
ஈடுபட்டான். 

இரண்டாம் வகுப்பு முடித்து, 3ம் வகுப்பிற்கு செல்லும் 
அச்சிறுவன், பள்ளி சீருடையில், தன் புத்தக பையை 
எடுத்துக்கொண்டு, பிரதான சாலையிலிருந்து, 3 கி.மீ., 
நடந்து சென்றான். 

நாசமாகின்றன : மதுக் கடைக்கு அருகே சென்று, 
அப்பகுதியில் அமர்ந்து படிக்கும் போராட்டத்தில் ஈடுபட 
முயன்றான். அதுகுறித்து அறிந்த, கேளம்பாக்கம் 
போலீசார் மற்றும் வருவாய் துறையினர், சிறுவனை 
வழி மறித்து, பேச்சு நடத்தி, திருப்பி அனுப்பினர். 

அங்கிருந்து நகர்ந்த அச்சிறுவன், சிறிது தொலைவு 
சென்றதும், மீண்டும் தரையில் அமர்ந்து, புத்தகத்தை 
எடுத்து படிக்க ஆரம்பித்தான். 

அப்போது, அச்சிறுவன், ''எங்கு வேண்டுமானாலும் மதுக் 
கடைகளை திறக்கின்றனர். ஆனால், என்னை மட்டும், 
இங்கு அமர்ந்து படிக்கக்கூடாது என்கின்றனர். 

''மதுக் கடைகளால் பல குடும்பங்கள் நாசமாகின்றன. 
அதனால் தான் இக்கடையை மூடக்கோரி போராட்டத்தில் 
ஈடுபட்டு உள்ளேன்,'' என்றான். 

பின், மீண்டும் அப்பகுதிக்கு வந்த போலீசார், சிறுவனை 
சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பினர். சிறுவனின் 
போராட்டத்தால், 12:00 மணிக்கு திறக்க வேண்டிய 
மதுபானக் கடை, 3:00 மணி வரை திறக்கப்படவில்லை.
-
----------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12633
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum