சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அதிசயம் – கவிதை
by rammalar Yesterday at 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Yesterday at 16:24

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar Tue 15 Aug 2017 - 16:43

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Tue 15 Aug 2017 - 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Tue 15 Aug 2017 - 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Tue 15 Aug 2017 - 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Tue 15 Aug 2017 - 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 13:38

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:51

» 'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?
by சே.குமார் Fri 11 Aug 2017 - 16:04

.

புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!

View previous topic View next topic Go down

Sticky புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!

Post by rammalar on Sat 22 Apr 2017 - 6:17

கௌதம புத்தரின் பிறந்தநாளான ‘வேசக்’ தினத்தை 
முன்னிட்டு, மே மாதம் 12-ம் தேதி முதல் 14-ம் தேதி 
வரை ஐ.நா சபையின் சர்வதேச மாநாடு இலங்கையில்
நடைபெறுகிறது. 

இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக 
இலங்கையின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சருமான 
விஜயதாச ராஜபக்ஷ் அறிவித்துள்ளார்.
-
உலகம் முழுவதும் உள்ள புத்த மதத்தினர், 
கௌதம புத்தர் பிறந்தநாளை ‘வேசக்’ என்ற 
புனிதநாளாகக் கொண்டாடிவருகின்றனர். இலங்கையில் 
வேசக் தினத்துக்கு பாரம்பர்ய விடுமுறை 
அளிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு வேசக் தினத்தை
ஒட்டி, சர்வதேச மாநாடு நடத்த ஐ.நா சபை முடிவு
செய்துள்ளது.

இலங்கையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், 
100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 400 முக்கியப் 
பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் கலந்து
கொள்ளும் மோடி, யாழ்ப்பாணம் மற்றும் கண்டியைப் 
பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மோடியின் இரண்டாவது இலங்கைப் பயணம் இது. இந்தப் 
பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையே வளர்ச்சி 
ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
-
---------------------------
-விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12729
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!

Post by Muthumohamed on Sun 30 Apr 2017 - 19:25

விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை வெளி நாடு பயணம் என்றால் மோடிக்கு என்ன ஒரு ஆர்வம்
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum