சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஜுன் மாதத்தில் இந்தியாவில் 420 மில்லியன் மொபைல் இன்டர்நெட் பயனாளர்கள் : அதிரவைக்கும் ஆய்வு

Go down

Sticky ஜுன் மாதத்தில் இந்தியாவில் 420 மில்லியன் மொபைல் இன்டர்நெட் பயனாளர்கள் : அதிரவைக்கும் ஆய்வு

Post by rammalar on Wed 3 May 2017 - 16:20

குறிப்பாக, தற்போது நகர்புறப் பகுதிகளை விட, 
கிராமப்புறத்தில் மொபைல் இன்டர்நெட் பயன்படுத்தும் 
வளர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதாக ஆய்வில் 
கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் முடிவில் இந்தியாவில் 
389 மில்லியன் மொபைல் இன்டர்நெட் பயன்பாட்டாளர்கள் 
இருந்தனர். 


கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் முதல், 2016-ம் ஆண்டு 
அக்டோபர் வரை, இந்தியாவில் மொபைல் இன்டர்நெட் 
பயனாளர்கள் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

அதில் நகர்புறத்தில் 9 சதவிகிதம் வளர்ச்சி இருக்க, 
கிராமப்புற பகுதிகளில் 26 சதவிகிதம் இன்டர்நெட் 
பயனாளர்கள் அதிகரித்துள்ளனர்.


எதிர்காலத்தில் நகர்புறங்களில் 16 சதவிகிதம், 
கிராமப்புறத்தில் 51 சதவிகிதம் இன்டர்நெட் பயனாளர்கள் 
எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் ஆய்வில் 
கூறப்பட்டுள்ளது.
-
--------------------------------
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum