சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் - டிரம்ப் கவலை

Go down

Sticky இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் - டிரம்ப் கவலை

Post by rammalar on Mon 22 May 2017 - 17:30

ரியாத்: 
அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத 
தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவற்றை முடிவுக்கு 
கொண்டு வர வேண்டும்,'' என, அமெரிக்க அதிபர் 
டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

சவுதி அரேபியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க 
அதிபர் டிரம்ப், ரியாத் நகரில் நடந்த மாநாட்டில் பேசியதாவது:


உலகளவில் சில நாடுகளில் மட்டுமே பயங்கரவாத தாக்குதல் 
சம்பவங்கள் நடப்பது இல்லை. அமெரிக்காவில் செப்., 11ம் தேதி 
நடந்த தாக்குதல், பாஸ்டன் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல 
சம்பவங்கள் நடந்துள்ளன. 

ஐரோப்பிய நாடுகளிலும் இந்த பாதிப்பு உள்ளது. இதேபோல், 
ஆப்ரிக்கா, தென் ஆப்ரிக்கா, இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் 
ஆஸ்திரேலியாவிலும் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல் 
சம்பவங்களில் ஏராளமான அப்பாவிகள் இறந்துள்ளனர். 


அரபு நாடுகள், முஸ்லிம் நாடுகளில் தான் பயங்கரவாத தாக்குதல்
சம்பவங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 
இறந்தவர்களில், 95 சதவீதம் பேர் முஸ்லிம்கள் தான் என சில 
ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளன. 

மனிதநேயம் , பாதுகாப்பு சீர்குலைப்பு குறித்து நாம் கவலைபட 
வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. 


இவ்வாறு டிரம்ப் பேசினார்.
-
------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum