சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அதிசயம் – கவிதை
by rammalar Yesterday at 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Yesterday at 16:24

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar Tue 15 Aug 2017 - 16:43

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Tue 15 Aug 2017 - 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Tue 15 Aug 2017 - 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Tue 15 Aug 2017 - 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Tue 15 Aug 2017 - 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 13:38

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:51

» 'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?
by சே.குமார் Fri 11 Aug 2017 - 16:04

.

புது வைரசால் மீண்டும் பீதி

View previous topic View next topic Go down

Sticky புது வைரசால் மீண்டும் பீதி

Post by rammalar on Tue 23 May 2017 - 3:26

நியூயார்க்,
'வான்னக்ரை' எனும்கம்ப்யூட்டர் வைரஸ், 
உலக நாடுகளின், கம்ப்யூட்டர் பயன்பாட்டாளர்களை 
அச்சுறுத்தி வரும் நிலையில், 'எடர்னல்ராக்ஸ்' என்ற 
பெயரிலான புதிய வைரஸ், கம்ப்யூட்டர்களை தாக்கி 
வருவது தெரிய வந்துள்ளது.

உலகின், 150க்கும் மேற்பட்ட நாடுகளில், 2.40 லட்சம் கம்ப்யூட்டர்கள், 
வான்னக்ரை வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. 
இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகள், இந்த வைரஸ் பாதிப்புக்கு 
ஆளாகியுள்ளன. 

இது, உலகம் முழுவதும் பெரும் பரபரப்புக்கு ஆளாக்கியுள்ள நிலையில், 
தற்போது, 'எடர்னல்ராக்ஸ்' என்ற பெயரில் புதிய கம்ப்யூட்டர் வைரஸ் 
வேகமாக பரவி வருகிறது.இது குறித்து, ஆய்வாளர்கள் கூறியதாவது:
வான்னக்ரை வைரசை விட அதிக சக்தி வாய்ந்ததாக 
எடர்னல்ராக்ஸ் வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. 

கம்ப்யூட்டர்களில் பரவும் இந்த வைரஸ், வான்னக்ரை வைரசின் 
செயல்பாடுகளை வேகமாகச் செய்ய பக்கபலமாக உள்ளது. 
இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான கம்ப்யூட்டர்களில், உடனடியாக 
எந்த மாற்றமும் நடப்பதில்லை.

இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான கம்ப்யூட்டர்களை, 'ஹேக்கர்'கள், 
'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்க முடியும் என்பதால், எந்த 
நேரத்தில் என்ன நடக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது.
எப்போது வேண்டுமானாலும், கம்ப்யூட்டர் ஹேக் செய்யப்பட்டு, 
தகவல்கள் திருடு போகலாம் என்பதால் பீதி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-
------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12729
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum