சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Today at 18:01

» நிஜம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 18:00

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:59

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:58

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Today at 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Today at 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Today at 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Today at 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Today at 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Today at 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Today at 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Today at 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Today at 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Today at 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Today at 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Today at 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Today at 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Today at 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Today at 5:37

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Yesterday at 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

.

தோள் சுமக்கும் கோணிப்பை...!!

View previous topic View next topic Go down

Sticky தோள் சுமக்கும் கோணிப்பை...!!

Post by ந.க.துறைவன் on Thu 1 Jun 2017 - 7:12

பெரியார் பார்க்கில் நண்பர்களோடு ஒரு சந்திப்பு. மதியம் சாப்பிட்டு முடித்த பின் சிறிய உரையாடல். ஓய்வு. அதற்குப் பிறகு புறப்படுவதற்கு ஆயத்தம். அமர்ந்திருந்த இடத்தில் என்ன என்ன வைத்திருந்தோம் என ஒர் பார்வை. தண்ணீர் பாட்டிலில் இருந்தத் தண்ணீரைக் குடித்தேன்.
அக்காலித் தண்ணீர் பாட்டிலைப் புல்தரையி்ல் எறிவதா? குப்பையில் எறிவதா? என்று யோசித்தேன். சட்டென வேகமாகப் புல்தரையில் வீசினேன். எங்கிருந்தோ வேகமாக வந்த பேப்பர் பொறுக்கும் பையன் அதனை எடுத்து தனது கோணிப் பையில் போட்டுக் கொண்டான். மேலும் ஏதேனும் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்த்து விட்டு வேறிடம் பார்த்து நடந்தான்.
மனம் கொஞ்சம் அவனுக்காக அனுதாபப்பட்டது. இத்தனைச் சிறிய வயதில் எத்தனைப் பொறுப்பான அக்கரையுடன் கூடிய உழைப்பு. இவனைப் போன்று இன்னும் எத்தனை ஆயிரமாயிரம் சிறுவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வயிறு வளர்த்து வருகிறார்கள். அவன் முகம் என் மண்டையில் இரவெல்லாம் நிழலாடியது.

ந.க.துறைவன்
avatar
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1188
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum