சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Today at 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Today at 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Today at 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Today at 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Today at 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Today at 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Today at 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Today at 12:24

» சினி துளிகள்!
by rammalar Today at 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Today at 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Yesterday at 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Yesterday at 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Yesterday at 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Yesterday at 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Yesterday at 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Yesterday at 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Yesterday at 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Yesterday at 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Yesterday at 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Yesterday at 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Yesterday at 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Yesterday at 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Yesterday at 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Yesterday at 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Yesterday at 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Yesterday at 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

.

ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்

View previous topic View next topic Go down

Sticky ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்

Post by rammalar on Thu 8 Jun 2017 - 8:15

புதுடில்லி: 
ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17ம் தேதி நடக்கும் 
என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் வரும் ஜூலை 
24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து 
அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய பா.ஜ., மற்றும் 
காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் தீவிரமாக 
உள்ளன.

இந்நிலையில், டில்லியில் இன்று பத்திரிகையாளர்களிடம் 
தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி கூறியதாவது: 
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ம் 
தேதி துவங்கும். ஜூன் 28 வரை வேட்புமனு தாக்கல் 
செய்யலாம்.

வேட்புமனுக்களை வாபஸ்பெற கடைசி நாள் ஜூலை 1. 
போட்டி இருக்கும்பட்சத்தில் ஜூலை 17 ம் தேதி தேர்தல் 
நடக்கும்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு 
நடக்கும். தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் ஜூலை 20ம் தேதி 
எண்ணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
-
----------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12540
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum