சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சாண்டில்யனின் ராஜ்யஸ்ரீ
by சே.குமார் Today at 6:26

» மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
by rammalar Today at 6:12

» இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
by rammalar Today at 6:10

» அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
by rammalar Today at 6:09

» கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
by rammalar Today at 6:08

» மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
by rammalar Today at 6:07

» ‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
by rammalar Today at 6:07

» கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
by rammalar Today at 6:05

» ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
by rammalar Today at 6:04

» வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
by rammalar Today at 6:03

» எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
by rammalar Today at 6:02

» இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினா
by rammalar Today at 5:59

» மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும்
by rammalar Today at 5:56

» ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
by rammalar Today at 5:55

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:28

» ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
by rammalar Sat 19 Aug 2017 - 14:56

» ஏக்கம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:40

» நிஜம் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 13:11

» லவ் டெஸ்ட் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Sat 19 Aug 2017 - 12:47

» நாயகன், கையெழுத்து – கவிதை
by rammalar Fri 18 Aug 2017 - 18:01

» வெளிச்சம் – ஒரு பக்க கதை
by rammalar Fri 18 Aug 2017 - 17:57

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:53

» அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 15:08

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 13:30

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:17

» போடி, நீ தான் லூசு…!
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:15

» ஒரு குட்டி கதை::::”அமைதி” :::
by பானுஷபானா Fri 18 Aug 2017 - 12:14

» புது காலி பர்ஸ் கொடுபான் பாரு….
by rammalar Fri 18 Aug 2017 - 10:28

» நபிகளார் சொன்ன கண்ணாடிப் பாடம்!
by rammalar Fri 18 Aug 2017 - 10:21

» நகைச்சுவை – வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:15

» நல்லதை மட்டுமே விதைப்போம்!!
by rammalar Fri 18 Aug 2017 - 10:11

» வாட்ஸ் அப் நகைச்சுவை
by rammalar Fri 18 Aug 2017 - 10:10

» வாட்ஸ் அப் – பகிர்வு
by rammalar Fri 18 Aug 2017 - 10:09

» அவசரம் ஏனோ..?
by சே.குமார் Fri 18 Aug 2017 - 9:44

» ஓஷோவின் குட்டிக் கதைகள..
by ந.க.துறைவன் Fri 18 Aug 2017 - 5:37

.

இசையமைப்பாளர் – அஷ்வத்

View previous topic View next topic Go down

Sticky இசையமைப்பாளர் – அஷ்வத்

Post by rammalar on Thu 15 Jun 2017 - 5:12


சொந்த ஊரே சென்னைதான். அப்பா எப்பவும் திரைப்பட
பாடல்கள் கேட்டுகிட்டே இருப்பாங்க. அதனால சின்ன வயசில
இருந்தே எல்லா பாடல்களும் எனக்கும் அத்துபடி.


ராஜா சார்ல ஆரம்பிச்சு ரஹ்மான் சார், ஹாரீஸ் சார்னு
எல்லோரோட பாடல்கள் கேட்டும் ரசிச்சும் வளர்ந்திருக்கேன்.


அண்ணா யுனிவர்சிட்டில எம்.எஸ்சி. எலக்ட்ரானிக் மீடியா ப
டிக்கும் போது, ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர்களோடு
சேர்ந்து குறும்படங்கள் பண்ற வாய்ப்பு கிடைச்சது.


அங்க உள்ள மாணவர்கள்தான் ‘நளனும் நந்தினியும்’
பண்ணும்போது, என்னை இசையமைக்க கூப்பிட்டாங்க.
அப்புறம், நிறைய சேனல்களுக்கு ஜிங்கில்ஸ் பண்ணியிருக்கேன்.


தொடர்ந்து மதுரையை மையமா கொண்ட வில்லேஜ்
சப்ஜெக்ட்ஸ் படங்களா தேடி வந்தது.


ஒரே மாதிரி பண்ண விரும்பல. நகரத்து படங்களுக்கு இ
சையமைக்கணும்னு விரும்பினேன். ‘கொலைநோக்கு பார்வை’
படம் கிடைச்சது. அந்த படத்துக்கு 3 பாடல்கள் கூட
ரெடியாகிடுச்சு.


மதன் கார்க்கி கூட, ‘எல்லாமே பெஸ்ட் ஸாங்ஸ்’னு
பாராட்டினார். ஆனா, அந்த படம் சில காரணங்களால டேக்
ஆஃப் ஆகலை. இப்ப ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’
படத்துக்கு இசையமைக்கறேன்…’’ என்கிறார் அஷ்வத்.

————————–

மை.பாரதிராஜா
குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12764
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum