சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Yesterday at 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Yesterday at 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Yesterday at 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Yesterday at 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Yesterday at 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Yesterday at 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Yesterday at 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Yesterday at 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Yesterday at 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Yesterday at 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Yesterday at 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Yesterday at 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Yesterday at 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Yesterday at 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Yesterday at 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Yesterday at 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

» வாசகர் கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:28

» சாதனைக்கு மட்டும் அல்ல
by rammalar Tue 20 Jun 2017 - 17:27

» அன்பு போர்வை
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» படிக்கணும் நாமும் படிக்கணும்
by rammalar Tue 20 Jun 2017 - 17:26

» சீற்றம் – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:25

» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:11

» உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
by rammalar Tue 20 Jun 2017 - 17:10

» உன் லவ்வர் கிரிக்கெட் பிளேயரா…?
by rammalar Tue 20 Jun 2017 - 17:08

.

இசையமைப்பாளர் – அருள்தேவ்

View previous topic View next topic Go down

Sticky இசையமைப்பாளர் – அருள்தேவ்

Post by rammalar on Thu 15 Jun 2017 - 5:13


‘பாகுபலி’ இசையமைப்பாளர் மரகதமணியுடன் ‘பாகுபலி2’வில்
கீபோர்டு பிளேயராக பணியாற்றியவர் அருள்தேவ்.


தமிழில் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஹீரோவாக நடித்த
‘போட்டா போட்டி’ மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்
இவர்.


‘‘பூர்வீகம் மதுரை. அப்பா அகார்டியன் பிளேயர். ஆர்கெஸ்ட்ரா
ஆர்கனைசர்.


அதனால எனக்கும் மியூசிக்ல ஆர்வம் வந்துடுச்சு. சென்னை
வந்ததும் வித்யாசாகர் சார்கிட்ட கீபோர்டு பிளேயரா ஒர்க் பண்ண
ஆரம்பிச்சேன். ‘தில்’, ‘கில்லி’, ‘பூவெல்லாம் உன் வாசம்’,
‘பேராண்மை’ வரை வித்யாசாகர் சார் இசையமைச்ச மாஸ்
ஹீரோக்கள் படங்கள் அத்தனைக்கும் ஒர்க் பண்ணியிருக்கேன்.


‘போட்டா போட்டி’க்கு அப்புறம் ‘பூவரசம் பீப்பீ’, ‘கத்துக்குட்டி’
படங்கள்ல என்னோட இசை கவனிக்கப்பட்டது. தெலுங்கில்
நேஷனல் அவார்டு வாங்கின ‘சதமானம் பவதி’யில ஒர்க்
பண்ணியிருக்கேன்.


அதனால ‘பாகுபலி2’வில் கீபோர்டு வாசிக்கும் சான்ஸ் வந்துச்சு.
கீரவாணி (மரகதமணி) சார் எப்பவும் எனர்ஜியா இருப்பார். ஜாலியா
வேலை வாங்குவார்.


கர்னாடிக்ல அவர் எக்ஸ்பர்ட். ஆனா, வித்யாசாகர் சார் கர்னாடிக் +
வெஸ்டர்ன் ரெண்டிலும் எக்ஸ்பர்ட்…’’ என சிலிர்க்கிறார்
அருள்தேவ்.

——————————

மை.பாரதிராஜா
குங்குமம்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12529
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum