சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Yesterday at 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Tue 15 Aug 2017 - 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Tue 15 Aug 2017 - 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Tue 15 Aug 2017 - 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Tue 15 Aug 2017 - 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 13:38

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:51

» 'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?
by சே.குமார் Fri 11 Aug 2017 - 16:04

.

அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!

View previous topic View next topic Go down

Sticky அஸ்ஸாமில் புலிகள் எண்ணிக்கை உயர்வு!

Post by rammalar on Fri 16 Jun 2017 - 4:55


-

அஸ்ஸாம் மாநிலம் காசிரங்கா புலிகள் சரணாலயத்தில் 
தற்போது புலிகளின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. 
கடந்த 2014-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 83 ஆக இருந்தது.

புலிகள்

கவுஹாத்தியில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் 
அமைந்திருப்பது காசிரங்கா புலிகள் சரணாலய வனப்பகுதி. 
இங்குள்ள காசிரங்கா தேசிய உயிரியல் பூங்கா மற்றும் 
புராசபோரி பூங்காவில், கடந்த 3 ஆண்டுகளில் புலிகளின் 
எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய 
வந்துள்ளது. 

காசிரங்கா பூங்காவில் மட்டும் 95 புலிகள் இருப்பதாகவும், 
புராசபோரியில் குட்டிகளுடன் சேர்ந்து 9 புலிகள் 
இருப்பதாகவும் அஸ்ஸாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

புலிகள் வசிப்பதற்கு உகந்த சூழல் அந்த இரு உயிரியல் 
பூங்காங்களிலும் நிலவுவதால், இந்த உயர்வு என்றும், 

இது மிகப் பெரிய அளவிலான எண்ணிக்கை இல்லாவிட்டாலும், 
குறிப்பிடத்தக்க அளவிலானது என்றும் காசிரங்கா உயிரியர் 
பூங்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் உள்ள வனப்பகுதிகள் மற்றம் வன 
உயிரியல் பூங்காக்களில் உள்ள புலிகளைப் பாதுகாக்க 
மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து 
வருவது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------வெங்கட சேது.சி
விகடன்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12729
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum