சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Today at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.

View previous topic View next topic Go down

Sticky ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.

Post by rammalar on Sat 24 Jun 2017 - 18:16

புதுடெல்லி:

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு
இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. புதிய சலுகை
திட்டங்களின் விலை ரூ.786 மற்றும் ரூ.599 என நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.

90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள புதிய திட்டங்களுடன்
கூடுதல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பி.எஸ்.என்.எல். 786 மற்றும் ரூ.599:

பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ள இரண்டு திட்டங்களுடன்
3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளதோடு
ரூ.786 டாக்டைம் கிரெடிட் செய்யப்படுகிறது. புதிய திட்டத்தில்
வழங்கப்படும் 3 ஜிபி டேட்டா தீர்ந்ததும் டாக்டைம் கொண்டு
எஸ்எம்எஸ், டேட்டா உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாது.

இதேபோன்று ரூ.599 திட்டத்தில் ரூ.507 டாக்டைம் வழங்கப்படுகிறது.
இதில் ரூ.279 பிரத்தியேகமாக வாய்ஸ் கால்களுக்கும்,
ரூ.507 திட்டத்தில் அனைத்து பலன்களையும் பெற முடியும். இத்துடன்
10 ஆன்-நெட் எஸ்எம்எஸ் பெற முடியும், ரூ.279 மற்றும் 10 ஆன்- நெட்
எஸ்எம்எஸ் பயன்படுத்தாத போது, 30 நாட்களுக்கு பின் அவற்றை
பயன்படுத்த முடியாது.

ஃபுல் டாக்டைம் ரீசார்ஜ்களை வைத்து பார்க்கும் போது
பி.எஸ்.என்.எல். ரூ.786 திட்டத்தில் 90 நாட்களுக்கு கூடுதல் சலுகை
வழங்குகிறது. ரூ.110, ரூ,.210 மற்றும் ரூ.290 ரீசார்ஜ் செய்யும் போது
ரூ.115, ரூ.220 மற்றும் ரூ.310 டாக்டைம் முறையே பெற முடியும்.

இதேபோல் ரூ.310, ரூ.510, ரூ.610, ரூ.1,010, ரூ.1,510 மற்றும்
ரூ.2,010 திட்டங்களில் கூடுதலாக 10 சதவிகிதம் டாக்டைம் மற்றும்
ரூ.3,100 மற்றும் ரூ.5,100 திட்டங்களில் 20 சதவிகிதம் கூடுதல்
டாக்டைம் வழங்கப்படுகிறது.

முன்னதாக பி.எஸ்.என்.எல். சௌக்கா 444 திட்டத்தை அறிமுகம்
செய்தது. இந்த திட்டத்தில் 360 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
இதேபோல் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் வழங்கும் மூன்று
திட்டங்களை அறிவித்தது.
=
=======================
மாலை மலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum