சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» அதிசயம் – கவிதை
by rammalar Yesterday at 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Yesterday at 16:24

» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by rammalar Tue 15 Aug 2017 - 16:43

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Tue 15 Aug 2017 - 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Tue 15 Aug 2017 - 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Tue 15 Aug 2017 - 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Tue 15 Aug 2017 - 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 13:38

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:51

» 'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?
by சே.குமார் Fri 11 Aug 2017 - 16:04

.

கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!

View previous topic View next topic Go down

Sticky கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!

Post by rammalar on Thu 3 Aug 2017 - 16:07

துணி ( புடவை) கடையில்….
மனைவி : ” இந்த கேட்லாக்
பாத்திீங்களே.. இதுல எதாவது நல்லா இருக்கா..? ”

-
கணவர் : ” ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. ”
மனைவி : ” எங்கே குடுங்க பார்க்கலாம்…! ”
மனைவி கேட்லாக்கை
வாங்கி பார்த்தாங்க..

-
மனைவி : ” ஏங்க… இந்த 17-ம் பக்கம் பாருங்க… இது நல்லா இல்ல…? ”
கணவர்: ” ம்ஹூம்… நல்லா இல்ல..! ”
-
மனைவி : ” இந்த 32-ம் பக்கம்… இது எப்படி..? ”
கணவர் : ” சுமார் தான்….! ”
-
கொஞ்ச நேரம் கழிச்சி..
மனைவி : ” இந்த 59-ம் பக்கம் பாருங்க.. ”
கணவர் : ” ம்ஹூம்….
இதுவும் எனக்கு பிடிக்கலை…..
மூக்கு சப்பையா இருக்கு..! ”

-
மனைவி : ” என்னாது
மூக்கு சப்பையா இருக்கா..? ”

Wife முகத்துல ஒரு தீப்பொறி தெரிஞ்சது..
-
மனைவி : ” அப்ப இவ்ளோ நேரம்
நீங்க இதுல இருந்த
பொண்ணுங்களதான்
பாத்துட்டு இருந்தீங்க..??
சேலையை பார்க்கல…?! ”

-
கணவர் : ” சேலையைதான்
பார்க்கணுமா…? அதை நீ சொல்லவே இல்ல…..


-
“குருவே, என்னிடம் உள்ள குறைகளை எப்படித் தெரிந்து கொள்வது?”
.-
“சிஷ்யா, ரொம்ப சிம்பிள்.
உன் மனைவியிடம் போய் ‘
கொஞ்சம் வெயிட் போட்டிருக்காய்’
என்று மட்டும் சொல்.



உன் குறைகள் மட்டுமல்ல,
உன் பரம்பரையில் உள்ள
அத்தனை பேரின் குறைகளையும்
புட்டு புட்டு வைப்பாள்.”

-

-
-----------------------------------
-
கணவன்: அடியேய், மரியாதையா
கிரிக்கெட் மேட்ச் போடு..



மனைவி: முடியாது, என்ன பண்ணுவே??


கணவன்: பாத்துக்கிறேன்.. 

மனைவி: என்ன பாத்துக்கிறேன்???


கணவன்: நீ எந்த சேனலை
போடுறியோஅந்த சேனலை பாத்துக்கிறேன
்.

வாட்ஸ் அப் பகிர்வு
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12729
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!

Post by பானுஷபானா on Fri 4 Aug 2017 - 14:37

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16572
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum