சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்

Go down

Sticky சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்

Post by rammalar on Sat 12 Aug 2017 - 14:56




கொல்கத்தா

பிரபலமான, சுவையான மீன் இனங்களான சிங்கி, மாகுர்,
டங்கரா, பாடா மற்றும் கோய் போன்றவை மழைக்காலங்களில்
ஏரிகளிலும், ஆறுகளிலும் இனப்பெருக்கம் செய்ய அவற்றின்
முட்டைகளை இடுவது வழக்கம்.

இவை வங்காள மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படுகின்றன.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக பல மீனவர் சட்டவிரோதமாக
கொசுவலைகளை பயன்படுத்தி இந்த மீன் இனங்களை
பிடிக்கின்றனர். இந்த முயற்சியில் அவர்கள் முட்டைகளை
உடைத்து விடுகின்றனர்
-
இதனால் மீன் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இது தவிர விவசாயிகள் தங்கள் நிலப்பகுதிகளில் பயன்படுத்தும்
பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்த மீன் இனங்கள் உண்ணும்
நுண்ணுயிரிகளை அழித்து விடுகின்றன.

குறிப்பாக மழைக்காலத்தில் இந்தப் போக்கு அதிகரிக்கிறது.
நுண்ணுயிர்களின் இழப்பினால்  மீன்கள் நோய்களுக்கு
ஆளாகின்றன. 

இந்த ஆண்டு மழைக்காலத்தில் மீன் குஞ்சுகளை நீர் நிலைகளில்
விடுவதற்கு வங்காள மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்து
வருகின்றன. மீன்வளத்துறை கொசுவலையை பயன்படுத்துதல்
மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல் ஆகியவற்றின்
தீமையை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு பிரச்சாரம்
மேற்கொள்கிறது. 

நீர்நிலைகளில் இயற்கையான வழிகளில் மீன் இனங்கள்
வளர்வது மாநிலத்தின் சூழலியலை பாதுகாப்பதை உறுதி
செய்கிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. 
-
----------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum