சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி

Go down

Sticky மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி

Post by rammalar on Mon 21 Aug 2017 - 6:12



மைசூரு,

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 21-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் 30-ந் தேதி அன்று கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு தசரா விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்கட்டமாக 8 யானைகள் மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. இதில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானையும் அடங்கும்.

இந்த நிலையில், நேற்று தசரா யானைகள் அனைத்திற்கும் எடை அளவு சரிபார்க்கப்பட்டன. மைசூரு சயாஜீராவ் ரோடு பம்பு பஜார் அருகில் உள்ள லாரிகள் எடை அளவு சரிபார்க்கும் இடத்தில் வைத்து, அர்ஜூனா உள்பட 8 தசரா யானைகளுக்கும் எடை அளவு சரிபார்க்கப் பட்டது.

ஜம்புசவாரி ஊர்வலம்

பின்னர் அவைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது 8 யானைகளுக்கும் ஜம்புசவாரி ஊர்வலம் நடைபெறும் வழியான அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டப தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை நடைபயிற்சி நேற்று முதல் தொடங்கப்பட்டது.

தினமும் காலையில் ஒருமுறையும், மாலையில் ஒருமுறையும் இந்த நடைபயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதாவது 8 யானைகளும் காலையில் ஒருமுறை அரண்மனை வளாகத்தில் இருந்து தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை சென்று மீண்டும் அரண்மனையை வந்தடையும், பின்னர் மாலையிலும் இதேபோல் நடைபயிற்சி அளிக்கப்படும். இவ்வாறாக 8 யானைகளும் ஒருநாளைக்கு 20 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சியில் ஈடுபட உள்ளன.

பழங்கள், கரும்புகள் கொடுக்க தடை

யானைகளின் நடைபயிற்சி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற இருக்கிறது. யானைகள் நடைபயிற்சியில் ஈடுபடும்போது பொதுமக்கள் யானைகளுக்கு பழங்கள், கரும்புகள் உள்பட எதுவும் கொடுக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. 
-

தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum