சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

டெல்லியில் சரளமாக ஆங்கிலம் பேசிய இளைஞர் மீது கும்பல் தாக்குதல்

View previous topic View next topic Go down

Sticky டெல்லியில் சரளமாக ஆங்கிலம் பேசிய இளைஞர் மீது கும்பல் தாக்குதல்

Post by rammalar on Thu 14 Sep 2017 - 9:01

புதுடெல்லி,

டெல்லியில் 5-ஸ்டார் ஓட்டலுக்கு வெளியே நண்பரிடம் சரளமாக 
ஆங்கிலத்தில் உரையாடிய 22 வயது வாலிபரை பிடித்து 5 பேர்கள் 
கொண்ட கும்பல் தாக்கிஉள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது. 

இளைஞர் மீது தாக்குதல் நடத்திய கும்பல் குடிபோதையில் 
இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சனிக்கிழமை காலையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது, 
இவ்விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு 
உள்ளனர் எனவும் போலீஸ் தெரிவித்து உள்ளது.

நொய்டாவை சேர்ந்த வருண் கலாதி என்பவர் தன்னுடைய 
நண்பரை 5 ஸ்டார் ஓட்டலில் விட்டுவிட்டு செல்ல காரில் வந்து 
உள்ளார். ஓட்டலுக்கு பின்னால் நடந்த வருண் கலாதியை 
(வயது 22) 5 பேர்கள் அடங்கிய கும்பல் சுற்றி வளைத்து உள்ளது. 

ஆங்கில மொழியில் சரளமாக உரையாடியதற்காக அந்த கும்பல் 
வருணை தாக்கிஉள்ளது. ஏன் ஆங்கில மொழியில் பேசுகிறாய்? 
என கேள்வி எழுப்பி அந்த  கும்பல் தாக்கிஉள்ளது என போலீஸ் 
தெரிவித்து உள்ளது.

வருண் தன்னை தாக்கிவிட்டு சென்ற கும்பல் பயன்படுத்திய 
காரின் எண்ணை மனதில் வைத்துக் கொண்டார். பின்னர் 
போலீசில் புகார் கொடுத்து நடந்தவற்றை விளக்கினார். 
வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி குடிகார 
கும்பலை சேர்ந்த மூவரை கைது செய்து உள்ளது. இன்னும் இருவரை 
போலீஸ் தேடிவருகிறது.
-
---------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13552
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum