சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 6:37

» இனிய தீபதிருநாளின்
by கவிப்புயல் இனியவன் Today at 5:06

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Yesterday at 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Yesterday at 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Yesterday at 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Yesterday at 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Yesterday at 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 16 Oct 2017 - 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Mon 16 Oct 2017 - 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Mon 16 Oct 2017 - 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Mon 16 Oct 2017 - 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Mon 16 Oct 2017 - 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Mon 16 Oct 2017 - 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Mon 16 Oct 2017 - 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Mon 16 Oct 2017 - 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Mon 16 Oct 2017 - 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Mon 16 Oct 2017 - 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Mon 16 Oct 2017 - 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Mon 16 Oct 2017 - 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Mon 16 Oct 2017 - 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Mon 16 Oct 2017 - 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் க

View previous topic View next topic Go down

Sticky காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் க

Post by rammalar on Tue 19 Sep 2017 - 18:11

புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதி நீர் பங்கீடு குறித்த வழக்கு 
இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மத்திய அரசு  
சார்பில்  வாதிடப்பட்டது. அப்போது கூறியதாவது:-

காவிரி போன்ற இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் 
பிரச்சினைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும் .
தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை நாடாளுமன்றமே முடிவு செய்யும் 
அதிகாரம் உள்ளது, 

நீதிமன்றம் தலையிட முடியாது . இரு மாநில நதி நீர் 
பிரச்சினைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும்.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நாடாளுமன்றத்தின் முடிவிற்கு 
கட்டுப்பட்டது. தீர்ப்பாய தீர்ப்பு அளித்திருத்தும் அதிகாரம் 
நாடாளுமன்றத்திற்கு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் 
குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க  தயார். 

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக 
செயல்படுத்த தயாராக இருக்கின்றோம் என மத்திய அரசு 
சார்பில் வாதிடப்பட்டது.

காவிரி விவகாரத்தில்  சுமூக தீர்வு ஏற்பட மத்திய அரசு எந்த 
நடவடிக்கையும் எடுக்கவில்லை என மத்திய அரசை தமிழக 
அரசு குற்றம் சாட்டியது.

காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 
கண்டனம் தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம்
அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான
அணுகுமுறையாகும்.

2013 ஆம் ஆண்டு  அரசாணை பிறபித்தும் காவிரி மேலாண்மை 
வாரியம் அமைக்க தாமதம் ஏன்?  என சுப்ரீம்கோர்ட் கேள்வி 
எழுப்பியது.

காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில்  மத்திய அரசின் செயல்பாடு 
குறித்து மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட் அதிருப்தி தெரிவித்து 
உள்ளது. 
-
---------------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13158
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum