சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மீரட்டில் 100 அடி உயர 'மோடி மந்திர்'

Go down

Sticky மீரட்டில் 100 அடி உயர 'மோடி மந்திர்'

Post by rammalar on Wed 4 Oct 2017 - 19:43

மீரட்:நாட்டின் வளர்ச்சிக்காக, பிரதமர் மோடி ஆற்றிய அரும்
பணிகளை பாராட்டி, உ.பி.,யில், 100 அடி உயர மோடி சிலை
மற்றும் அவரது பெயரில் கோவில் கட்ட, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் 
திட்டமிட்டு உள்ளார்.

உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக 
உள்ளார். இம்மாநிலத்தைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற பொறியாளர்,
ஜே.பி.சிங், பிரதமர் மோடியின், மக்கள் நலத்திட்டங்களால்
ஈர்க்கப்பட்டு, பிரதமரின் தீவிர ரசிகராக மாறி உள்ளார். 

இதையடுத்து, தான் வசிக்கும் மீரட்டில், பிரதமர் மோடிக்கு, 
100 அடி உயர சிலை நிறுவி, மோடியின் பெயரில் கோவில் கட்டவும்
திட்டமிட்டு உள்ளார்.

இது குறித்து, ஜே.பி.சிங் கூறியதாவது:

கடந்த, 70 ஆண்டுகளாக, நாடு, மிகவும் பின்தங்கிய நிலையில் 
இருந்தது. பிரதமராக, மோடி பொறுப்பேற்றதும், பல நலத்
திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், மக்கள் 
பலனடைந்து உள்ளனர்.

மக்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடும் மோடியை, கவுரவிக்கும் 
வகையில், அவருக்கு, பிரமாண்ட சிலை வைத்து, அவரது 
பெயரிலேயே, கோவில் கட்டவும் திட்டமிட்டு உள்ளேன்.

மீரட்டில், 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள, இந்த கோவில் 
வளாகத்தில், 100 அடி உயர, மோடி சிலை நிறுவப்படும். அவர்
மனிதர் என்பதால், கோவிலின் உள்ளே, மோடியின் 
விக்ரகம் இடம் பெறாது. 

அவரது சிலைக்கு வழிபாடும் நடைபெறாது.இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum