சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!by பானுஷபானா Today at 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடல்: உரிமையாளர்கள்
தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடல்: உரிமையாளர்கள்
அக்டோபர் 3
-
மதுரை:
கேளிக்கை வரியை தமிழக அரசு வாபஸ் பெறாவிட்டால்
தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என 6 மாவட்ட
தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்து கூறப்படுவதாவது:
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசு சினிமா
டிக்கெட்டுகளுக்கான கேளிக்கை வரியை உயர்த்தியது.
இதனையடுத்து மதுரை ,ராமநாதபுரம், திண்டுக்கல்,
விருதுநகர் , சிவகங்கை தேனி மாவட்ட தியேட்டர்
உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக அரசு உயர்த்திய கேளிக்கை வரியை தீபாவளிக்கு
முன்னர் வாபஸ் பெறாவிட்டால் முதல் மதுரை உட்பட
6 மாவட்டங்களில் தீபாவளி முதல் தியேட்டர்கள் மூடப்படும் என
அறிவித்துள்ளனர்.
கோரிக்கைகளை ஏற்கும் வரைக்கும் மூடல்
கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்களை
மூட முடிவு செய்துள்ளனர்.
கூட்ட தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
டிக்கட் கட்டண உச்சவரம்பு, திருட்டு டிவிடிக்களை ஒழிப்பது
குறித்து தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
------------------------------------
தினமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum