சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

போலீசாருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு; ஒன்றின் விலை ரூ.2 லட்சம்!!!

Go down

Sticky போலீசாருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு; ஒன்றின் விலை ரூ.2 லட்சம்!!!

Post by rammalar on Sat 7 Oct 2017 - 14:01

அக் - 6
-
சென்னை: 
தமிழக போலீசாருக்கு வாங்கப்பட்ட வாக்கி டாக்கி 
டெண்டரில், வாங்கப்பட்ட ஒரு வாக்கி டாக்கியின் 
விலை ரூ.2.08 லட்சம் என்ற அதிர்ச்சி தகவல் 
வெளியாகியுள்ளது.

டெண்டர்:

தமிழக காவல்துறை நவீனமயமாக்கும் திட்டத்தின்படி, 
ஆப்கோ வாக்கி டாக்கி வாங்கப்படும் என ஜெயலலிதா 
முதல்வராக இருந்த போது அறிவிக்கப்பட்டது. 

இதற்கு டி.ஜி.பி., அலுவலக அதிகாரிகள் ரூ.88 கோடி மதிப்புள்ள 
டெண்டர் கோரினர். டெண்டரில் பெங்களூரைச் சேர்ந்த 
ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. 
அந்த நிறுவனத்துக்கு ரூ.83.45 கோடிக்கு டெண்டர் வழங்கி அ
திகாரிகள் உத்தரவிட்டனர். 

கடிதம்:

இந்நிலையில், தமிழக போலீசாருக்கு வாங்கப்பட்ட 
வாக்கி டாக்கி டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக, 
தமிழக டி.ஜி.பி.,க்கு விளக்கம் கேட்டு, உள்துறைச் செயலாளர் 
நிரஞ்சன் மார்டி கடிதம் அனுப்பியுள்ளார். 
டெண்டர் வழங்கப்பட்டது குறித்து 11 கேள்விகளை அவர் 
எழுப்பியுள்ளார்.

ரூ.2.08 லட்சம்:

காவல்துறை நவீனமயமாக்கும் திட்டத்தின்படி 2017-18ம் 
ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.47.56 கோடிக்கு 
10 ஆயிரம் வாக்கி டாக்கிகள் வாங்கப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் ரூ.83.45 கோடிக்கு டெண்டர் போடப்பட்டு வெறும்
4 ஆயிரம் வாக்கி டாக்கிகள் மட்டுமே வாங்கப்பட்டிருக்கின்றன. 
இதன்படி ரூ.47 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டிருக்க வேண்டிய 
ஒரு வாக்கி டாக்கி, ரூ.2.08 லட்சம் ரூபாய்க்கு 
வாங்கப்பட்டிருக்கிறது. 

இதுதொடர்பாக விளக்கம் கேட்டும் நிரஞ்சன் மார்டி தனது 
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வாக்கி டாக்கி டெண்டர் பெறப்பட்ட
விவகாரத்தில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகவும், எனவே
இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை தேவை எனவும் பா.ம.க., 
நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
-
---------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum