சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'

Go down

Sticky தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'

Post by rammalar on Tue 24 Oct 2017 - 13:37

புதுடில்லி:
'சினிமா தியேட்டர்களில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது 
எழுந்து நிற்காவிட்டால், அந்த நபருக்கு தேசப்பற்று குறைவாக
இருப்பதாக கருது முடியாது; 

தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து, மத்திய அரசு சட்ட
திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் 
தெரிவித்துள்ளது. 


உத்தரவு:

நாட்டின் அனைத்து சினிமா தியேட்டர்களிலும், படம் 
திரையிடப்படுவதற்கு முன், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்
என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, கடந்த ஆண்டு, டிசம்பர்
முதல், அனைத்து தியேட்டர்களிலும், தேசிய கீதம் இசைக்கப்பட்டு
வருகிறது. 

இந்நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்காத, 
முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிலர், 
சக பார்வையாளர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. 
இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தேச பக்தி குறைவா..

இது குறித்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, 
தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு 
வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: மக்கள், பொழுது 
போக்கிற்காக சினிமா தியேட்டருக்கு செல்கின்றனர். 

தேச பக்தியை நிரூபிக்கும் இடம், அது அல்ல. தியேட்டர்களில் தேசிய 
கீதம் இசைப்படும் போது, எழுந்து நிற்காத நபருக்கு, தேச பக்தி 
குறைவாக இருப்பதாக கருத முடியாது. 

தியேட்டர்களுக்கு வருவோர், டி - சர்ட்டுகள், அரைக்கால் சட்டை 
அணிந்து வந்தால், அது தேச பக்திக்கு பங்கம் விளைவிக்கும் செயல்
எனக் கருதி, அதற்கும் தடை விதிக்க, மத்திய அரசு விரும்பலாம்.

தெளிவுபடுத்தனும்:

பல்வேறு போட்டித் தொடர்களின் போது, விளையாட்டு 
மைதானங்களில், தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அங்கு 
அமர்ந்திருக்கும் பார்வையாளர்களில், பாதிக்கு மேற்பட்டோருக்கு, 
அதன் பொருள் புரிவதில்லை. அது, ஏன் இசைக்கப்படுவது என்றும் 
தெரிவதில்லை. அவர்களில் பலர் எழுந்து நிற்பதும் கிடையாது. 

தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து, மத்திய அரசு சட்ட 
திருத்தம் மேற்கொள்ள வேண்டும். எங்கெங்கு இசைக்கப்பட 
வேண்டும். அதன் விதிமுறைகள் என்ன என்பதை தெளிவுபடுத்த 
வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
-
---------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'

Post by பானுஷபானா on Wed 25 Oct 2017 - 13:27

ஆமோதிக்கிறேன்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16695
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum