சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:04

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

எல்லையில் பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன பனி ஸ்கூட்டர் வழங்க திட்டம்

View previous topic View next topic Go down

Sticky எல்லையில் பாதுகாப்பு வீரர்களுக்கு நவீன பனி ஸ்கூட்டர் வழங்க திட்டம்

Post by rammalar on Wed 25 Oct 2017 - 10:49


நொய்டா:
 ''இந்தியா - சீனா எல்லையில், புதிதாக, 50 பாதுகாப்பு நிலைகள் 
அமைக்கப்படும். அங்கு பணியாற்றும் வீரர்கள், குளிரை தாங்கக் 
கூடிய வகையில், புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்; 
அவர்களுக்கு, நவீன பனி ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்,'' என
, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

ஐ.டி.பி.பி., எனப்படும், இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையின், 
56வது நிறுவன தினத்தையொட்டி, உ.பி., மாநிலம், கிரேட்டர் 
நொய்டாவில் உள்ள, படையின் தளத்தில், சிறப்பு அணிவகுப்பு 
நடந்தது.

இதில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் 
கூறியதாவது:

இந்தியா - சீனா இடையேயான, 3,488 கி.மீ., எல்லைப் பகுதியில், 
176 எல்லை பாதுகாப்பு நிலைகள் உள்ளன. மேலும், 50 நிலைகள் 
அமைக்கப்படும்.

எல்லையில், கடும் குளிரில் பணியாற்றும் வீரர்களுக்கு, எடை 
குறைந்த, சிறப்பு உடை வழங்கப்பட உள்ளது. மேலும், நவீன பனி 
ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்.

எல்லையில் உள்ள நிலைகளில், 20 டிகிரி வெப்ப நிலையை 
பராமரிக்கப் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம். 
சோதனை முறையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், லடாக்கில்,
 இது பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தோ - திபெத் படையினருக்கு, வீட்டு வசதி உள்ளிட்ட வசதிகள் 
செய்து தரப்படும். சீன எல்லையில் பணியாற்றுவதால், 
நம் வீரர்களுக்கு, சீன மொழி கற்றுத் தரப்படுகிறது. இவ்வாறு அவர்
 கூறினார்.
-
------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13492
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum