சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இந்தியாவில் ஏர் - டாக்சி இயக்குவது சாத்தியம்'

Go down

Sticky இந்தியாவில் ஏர் - டாக்சி இயக்குவது சாத்தியம்'

Post by rammalar on Wed 1 Nov 2017 - 7:45



சிங்கப்பூர்:
'போக்குவரத்து நெரிசலில் திணறும் டில்லி, மும்பை, பெங்களூரு, 
சென்னை போன்ற முக்கிய நகரங்களில், 'ஏர் - டாக்சி' சேவையை 
அளிக்க சாத்தியம் உள்ளது; 

அதற்கான திட்டங்களை தயாரித்து வருகிறோம்' என, அமெரிக்க 
நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த, 'விமானா குளோபல்' நிறுவனம்,
அந்நாட்டில், 'ஏர் - டாக்சி' சேவையை அளிக்கிறது. 

பல்வேறு நாடுகளிலும், இந்த சேவையை அளிப்பதற்கான முயற்சியில், 
அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஆசிய நாடான, சிங்கப்பூரில்
சோதனை செய்து வருகிறது. 

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஏவ்கெனி போரிசோவ் 
கூறியதாவது:பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில், 
போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்னையாக உள்ளது.

இதனால், தொழிலதிபர்களும், மூத்த அதிகாரிகளும் பயணம் 
செய்வதில், சிக்கல் ஏற்படுகிறது. இது போன்றவர்களுக்கு உதவுகிறது, 

ஏர் - டாக்சி சேவை. இந்தியாவில், டில்லி, மும்பை, பெங்களூரு,
சென்னை போன்ற நகரங்களில் உள்ளவர்களுக்கு, இந்த சேவையை
அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 

அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
-
-------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum