சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

தமிழகம் ராமேஸ்வரம்-மதுரை ரயிலில் 300 பயணிகள் ‘ஓசி ட்ரிப்’

Go down

Sticky தமிழகம் ராமேஸ்வரம்-மதுரை ரயிலில் 300 பயணிகள் ‘ஓசி ட்ரிப்’

Post by rammalar on Thu 2 Nov 2017 - 15:35

மண்டபம்: 
ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை வந்த ரயிலில் 300க்கும் மேற்பட்ட 
பயணிகள் டிக்கெட் இல்லாமல் வந்திருந்தனர். ராமேஸ்வரத்திலிருந்து 
மதுரைக்கு தினமும் அதிகாலை 5.30 மணிக்கு பாசஞ்சர் ரயில் 
இயக்கப்படுகிறது. 

நேற்று ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு புறப்பட்ட ரயிலில், 
பயணம் செய்ய 300க்கும் மேற்பட்ட பயணிகள் 
ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்க காத்திருந்தனர். 

அப்போது ஊழியர் ரோகித்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, 
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

டிக்கெட் வழங்க வேறு ஊழியர்கள் இல்லாததால், பயணிகள் 
அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் டிக்கெட் 
வாங்காமல் ஓசி பயணம் மேற்கொண்டனர். பயணிகள் கூறும்போது, 
‘‘போதையில் ஊழியர் இருந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு 
கொண்டு சென்றிருப்பதாகவும் சிலர் தெரிவித்தனர். 

இதனால் டிக்கெட் வாங்காமல் பயணித்தோம். இதுகுறித்து விசாரிக்க 
வேண்டும்” என்றனர்.
-
---------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum