சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Today at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பாரடைஸ் பேப்பர்ஸ்: 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு, பல்வேறு விசாரணை முகமைகள் குழு விசாரிக்கிறது

Go down

Sticky பாரடைஸ் பேப்பர்ஸ்: 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு, பல்வேறு விசாரணை முகமைகள் குழு விசாரிக்கிறது

Post by rammalar on Tue 7 Nov 2017 - 4:55

வெளிநாடுகளில் 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு செய்திருப்பதை 
‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ ஆவணங்கள் அம்பலப்படுத்தி உள்ளது.

அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், திரையுலகினர் உள்ளிட்ட 
பல்துறை பிரபலங்கள் அடங்குவார்கள். ‘பனாமா பேப்பர்ஸை’ 
அடுத்து மீண்டும் மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது 
மற்றும் வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான 
தகவல்கள் பாரடைஸ் பேப்பர்ஸ் மூலம் வெளியாகி உள்ளது. 

‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ பட்டியலில் இடம்பெற்றிருக்கிற இந்தியர்கள் 
பற்றிய தகவலை சுப்ரீம் கோர்ட்டு அமர்விடம் பிரதமர் வழங்குவாரா? 
அவர்கள் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும் 
நடவடிக்கை எடுக்குமா? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

இந்நிலையில் இப்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல்கள் 
தொடர்பாக பல்வேறு விசாரணை முகமைகள் அடங்கிய குழு 
விசாரிக்கிறது.

மாற்றியமைக்கப்பட்ட பல்வேறு விசாரணை முகமைகள் அடங்கிய 
குழு இதுதொடர்பாக விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது 
என மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது. 

மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்தின் தலைவர் தலைமையிலான 
விசாரணை குழுவில் அவ்வமைப்பை சேந்த பிரதிநிதிகள், 
அமலாக்கப்பிரிவு, மத்திய ரிசர்வ் வங்கி மற்றும்நிதி நுண்ணறிவு 
பிரிவினர் இடம்பெறுகிறார்கள். 

விரைவான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்திய வருமான
வரித்துறையின் விசாரணை குழுக்களும் கவனமாக இருக்க
கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
-
-----------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum