சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பத்மாவதி பட விவகாரம் : சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா எம்.பி

Go down

Sticky பத்மாவதி பட விவகாரம் : சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா எம்.பி

Post by rammalar on Thu 9 Nov 2017 - 15:04

மும்பை

சித்தூர் ராணி பத்மினியின் கதை இந்தியில் ‘பத்மாவதி’ என்ற 
பெயரில் சினிமாவாக தயாரிக் கப்பட்டுள்ளது.

நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித் துள்ளார். 
பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் என்பவர் திரைக்கதை 
வசனம் எழுதி இயக்கி உள்ளார். 

கவிஞர் மாரிக் முகமது ஜெயாசி எழுதிய கவிதையை 
அடிப்படையாக கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ஷாகித் கபூர் ராணி பத்மினியின் கணவர் 
ராவல் ரத்தன் சிங்காகவும் டெல்லியை ஆண்ட சுல்தான் அலாவுதீன்
கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். 

வருகிற டிசம்பர் 1-ந்தேதி பத்மாவதி படம் திரைக்கு வருகிறது. 
இதற்கிடையே பத்மாவதி படத்துக்கு ரஜபுத்தர மன்னர்களின் 
வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குஜராத்தில் சட்ட சபை 
தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்மாவதி படம்
வெளியானால் குறிப்பிட்ட பிரிவினர் இடையே தாக்கத்தை 
ஏற்படுத்தும் என்பதால் பா.ஜனதா இந்தப் படத்துக்கு எதிர்ப்பு 
தெரிவித்துள்ளது. 

‘பத்மாவதி’ படத்தை திரையிட தடை விதிக்க கோரி தேர்தல் 
கமிஷனுக்கு பா.ஜனதா கடிதம் எழுதியுள்ளது. பா.ஜ.க எம்.பி. 
மற்றும் பல இந்து குழுக்கள் இந்த படம் பத்மினியைப் பற்றிய 
வரலாற்றை திசைதிருப்புவதாக புகார் கூறி வருகின்றனர்.,

இந்த நிலையில் பாரதீய ஜனதா எம்.பி ஒருவர் சினிமா 
துறையினர் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பட 
இயக்குனர் 'குடும்பங்களில் உள்ள பெண்கள் தினமும் 
கணவனை மாற்றிக் கொள்கிறார்கள் எனவே ஒருவரது கவுரவம் 
பாதுகாக்க தன்னைத்தானே கொலை செய்வதை அவர்கள் 
புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று பா.ஜ. எம்.பி கூறி உள்ளார்.

சிந்தாமணி மால்வியா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறி 
இருப்பதாவது:-

ராணி பத்மினியை இழிவுபடுத்துவதை சகித்துக் கொள்ள 
முடியாது.கில்ஜி அவையின் கவிஞர்களால் எழுதப்பட்ட சிதைந்த 
வரலாற்றை பன்சலி நம்பிஉள்ளார்.
"இது வெறும் தவறு அல்ல, அது கண்டிக்கத்தக்கது. 

"ஒவ்வொரு இந்திய பெண்ணுக்கும், பத்மினி சிறந்த உதாரணம். 
இந்தியர்கள் அவரைபார்த்து பெருமை கொள்கிறோம். 
நாட்டின் சமூகம் மற்றும் கவுரவத்தை பாதுகாக்க, அவர் 
ஆயிரகணக்கான பெண்களுடன் சேர்ந்து தன்னை தானே 
தீவைத்து கொண்டார்.

இந்த "தியாகம்" திரைப்பட இயக்குனர் குடும்ப 
உறுப்பினர்களுக்கு புரியவில்லை, ஏனெனில் அவர்கள் "தினமும் 
கணவர்களை மாற்றிக் கொள்கிறார்கள்." 
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.
-
---------------------------------
தினத்தந்தி

avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum