சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

குவியும் 10 ரூபாய் நாணயங்கள்: வங்கி ஊழியர்கள் தவிப்பு

Go down

Sticky குவியும் 10 ரூபாய் நாணயங்கள்: வங்கி ஊழியர்கள் தவிப்பு

Post by rammalar on Sat 11 Nov 2017 - 5:26

புனே: 
மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், 
மலை போல் குவிந்துள்ள, 10 ரூபாய் நாணயங்களை பாதுகாக்க 
முடியாமல், ஊழியர்கள் தவிக்கின்றனர்.

கடந்த, 2005ல், 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
பின், 2011ல், சில மாற்றங்களை செய்து, புதிய வடிவில், 10 ரூபாய் 
நாணயங்களை, ரிசர்வ் வங்கி வெளியிட்டது; 5,200 கோடி ரூபாய் 
மதிப்பில், 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டன.

இந்நிலையில், சமூக வலைதளம் மூலம், புதிய, 10 ரூபாய் நாணயம்
குறித்து தவறான வதந்தி பரவியது. பழைய மற்றும் புதிய 
நாணயங்களில் இருந்த வேறுபாட்டை தவறாக புரிந்து கொண்ட 
மக்கள், போலி நாணயமாக கருதி வாங்க மறுத்தனர். 

வியாபாரிகளும், இந்த நாணயங்களை வாங்க மறுத்ததால், 
மக்கள் தங்களிடம் இருந்த, 10 ரூபாய் நாணயங்களை, வங்கிகளில் 
டிபாசிட் செய்தனர். புனே மாவட்ட, கூட்டுறவு வங்கி பெட்டகம், 
10 ரூபாய் நாணயங்களால் நிரம்பி வழிவதால், ஊழியர்கள் 
தத்தளிக்கின்றனர்.

வங்கிகளில், 10 ரூபாய் நாணயங்கள் அதிகளவில்
'டிபாசிட்' செய்யப்படுவதாகவும், இந்த நாணயங்களை பெற்றுக் 
கொள்ள, வாடிக்கையாளர்கள் முன்வருவதில்லை எனவும், இவற்றை எ
ன்ன செய்வதென தெரியாமல், வங்கிகள் தவிக்கின்றன எனவும்
புனே கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
-----------------------------------
தினமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum