சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Today at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது : கபில் தேவ்

View previous topic View next topic Go down

Sticky இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது : கபில் தேவ்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 3 Mar 2011 - 10:54

இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிப்பதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் இந்தியா வென்றிருக்க வேண்டிய ஆட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் நேற்று முன் தினம் பேசிய அவர், இதுகுறித்து மேலும் கூறியது:

இந்திய அணியின் பேட்டிங்குடன் ஒப்பிடும் பொழுது பந்துவீச்சு பலவீனமாகவே உள்ளது. எல்லா நேரங்களிலும் பந்துவீச்சு மோசமாக இருந்தது என்று கூறிவிட முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சில ஆட்டங்களில் பந்துவீச்சாளர்களும் வெற்றி தேடித்தந்திருக்கிறார்கள்.

நான் குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டம் 338 ரன்கள் எடுத்தபோதிலும் சமநிலையில் முடிந்துள்ளது. என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தே சிறப்பாக ஆடியது. அவர்கள்தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றவர்கள். 338 ரன்கள் எடுத்தபிறகும் சமநிலையில் முடித்திருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

அவுஸ்திரேலியா 420 ரன்களுக்கு மேல் குவித்த போதும், அதில் தோல்வியடைந்திருக்கிறது. இது விளையாட்டில் நடக்கக் கூடியதுதான்.

எல்லாவற்றையும் நேர்மறையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணிக்கு எனது வாழ்த்துகள். நம்முடைய தவறுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்தியாவில் பெரிய அளவில் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லையே என்று கேட்டபோது, உலகக் கோப்பையின் போது அதைப்பற்றி கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லை. வரும் காலத்தில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணியில் சேவாக்கோ, சச்சினோ இல்லை என்றாலும், அந்த அணிகளும் வெற்றி பெறாமல் இல்லை. எல்லாருமே சச்சினாகவும், சேவாக்காகவும், தோனியாகவும் வரவேண்டும் என்று நினைத்தால் நாம் என்ன செய்ய முடியும். ஒரு சிலரே வேகப்பந்து வீச்சாளராக வர வேண்டும் என்று விரும்புகின்றனர்.

பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் சச்சினைப் போன்று வர வேண்டும் என்று விரும்புகின்றனர். மாறாக அனில் கும்ப்ளே போன்று வர வேண்டும் என்று நினைப்பதில்லை. கும்ப்ளே மேட்ச் வின்னர் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்றார்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது : கபில் தேவ்

Post by மீனு on Thu 3 Mar 2011 - 14:14

:() :()
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது : கபில் தேவ்

Post by ஹம்னா on Thu 3 Mar 2011 - 15:30

:”@:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: இந்திய அணியின் பந்துவீச்சு கவலையளிக்கிறது : கபில் தேவ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum