சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

வாருங்கள் சிரிப்போம்

Go down

Sticky வாருங்கள் சிரிப்போம்

Post by மீனு on Thu 3 Mar 2011 - 14:43

காதலிக்கிட்டேயும் மனைவிகிட்டேயும் எதை மறைக்க வேண்டும்?
காதலிக்கிட்ட மனைவியையும் மனைவிகிட்ட காதலியையும் மறைக்க வேண்டும்!!


அம்மா:என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே நல்லாவா இருக்கு
மகள் :தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை
!! :#:

ராமு:ஹோட்டல்ல சாப்பிட்டு பார்க்கிறேன்.கையில காசு இல்லை
சோமு:அய்யோ!!அப்புறம்
ராமு:அப்புறம் என்ன பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்தேன்!
!

அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??


டாக்டர்:உங்க கிட்னி பெயில் ஆயிடுச்சு
சர்தார்:என்ன கொடுமை டாக்டர் இது..?நான் என் கிட்னியை படிக்க வைக்கவே இல்லை!!அது எப்படி பெயில் ஆகும்
!!

ஆசிரியர்: உலகத்தை முதலில் சுற்றி வந்தது யாரு?
மாணவன்:விடுங்க டீச்சர்.ஊர் சுத்துற பையல பத்தி நமக்கு என்ன பேச்சு!!

ஆசிரியர்:ஏன் இவ்வளவு லேட்?
மாணவி:ஒரு பையன் என்னை பாலோ பண்ணிக்கிட்டே வந்தான் டீச்சர்
ஆசிரியர்:அதனால என்ன
மாணவி:அவன் ரொம்ப மெதுவாக நடந்து வந்தான் டீச்சர்!

கண்ணு கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி என்ன பயன்?
குருவி செத்த பிறகு வில்லு விட்டு என்ன பயன் ??


THANKS :OPEN HEART
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by ஹம்னா on Thu 3 Mar 2011 - 15:50

:!+: :”: :”: :”:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by gud boy on Thu 3 Mar 2011 - 16:47

:!+: :!+:
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by *சம்ஸ் on Thu 3 Mar 2011 - 20:10

:”: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by நண்பன் on Thu 3 Mar 2011 - 21:17

அனைத்தும் அருமை :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by இன்பத் அஹ்மத் on Thu 3 Mar 2011 - 22:07

மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by விஜய் on Thu 3 Mar 2011 - 22:24

அன்பு wrote:மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
என்ன அன்பு உருட்டுக்கட்டை அடி வேண்டுமா?உமக்கு :%
avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by மீனு on Thu 3 Mar 2011 - 22:27

சிரிக்கத்தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர் அனைவருக்கும் நன்றி.
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by மீனு on Thu 3 Mar 2011 - 22:30

அன்பு wrote:மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல
அன்பு அருமையாக சிரிக்கிறீர்கள்
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by விஜய் on Thu 3 Mar 2011 - 22:30

மீனு wrote:சிரிக்கத்தெரிந்த மிருகத்திற்கு மனிதன் என்று பெயர் அனைவருக்கும் நன்றி.
இப்ப என்னதான் சொல்ல வாரிங்க மீனு
avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by *சம்ஸ் on Thu 3 Mar 2011 - 22:34

அன்பு wrote:மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
வந்தோமா படித்தோமா போனோமா என்று இருக்கனும் அன்பு :% :%


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by புதிய நிலா on Thu 3 Mar 2011 - 22:52

://:-: :+:-:
avatar
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by மீனு on Thu 3 Mar 2011 - 23:15

avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by இன்பத் அஹ்மத் on Fri 4 Mar 2011 - 14:57

மீனு wrote:
அன்பு wrote:மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல
அன்பு அருமையாக சிரிக்கிறீர்கள்

என்ன மீனு என்னுடை சிரிப்பில் மயங்கி விட்டீர்களா?.......... :,;: :,;: :,;:
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by விஜய் on Fri 4 Mar 2011 - 14:59

அன்பு wrote:
மீனு wrote:
அன்பு wrote:மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல
அன்பு அருமையாக சிரிக்கிறீர்கள்

என்ன மீனு என்னுடை சிரிப்பில் மயங்கி விட்டீர்களா?.......... :,;: :,;: :,;:
ஆசை அதிகம் அன்பு உங்களுக்கு \' \'
avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by *சம்ஸ் on Fri 4 Mar 2011 - 15:06

அன்பு wrote:
மீனு wrote:
அன்பு wrote:மீனுவின் வாழ்கையில் நடந்த மரக்காத விடயங்கள் போல
அன்பு அருமையாக சிரிக்கிறீர்கள்

என்ன மீனு என்னுடை சிரிப்பில் மயங்கி விட்டீர்களா?.......... :,;: :,;: :,;:
அன்பு சிரிப்பில் மயங்க வில்லை மீனு பயந்து ஒடுறாங்க மீனு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by rammalar on Tue 8 Mar 2011 - 6:03



நாமெல்லாம் யாரு..??
-
சிறந்த நகைச்சுவை தொகுப்பு..
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by ஹம்னா on Tue 8 Mar 2011 - 7:54

:”: :”:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by மீனு on Wed 20 Jul 2011 - 0:13

rammalar wrote:

நாமெல்லாம் யாரு..??
-
சிறந்த நகைச்சுவை தொகுப்பு..
:”@: :”@:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by யாதுமானவள் on Wed 20 Jul 2011 - 0:15

அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??


:)
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by மீனு on Wed 20 Jul 2011 - 0:16

யாதுமானவள் wrote:அமெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??


:)
:”: :”:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 20 Jul 2011 - 7:12

வருத்தமா இருக்குப்பா இந்த லூட்டி நேரத்தில் நானில்லை என்று




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வாருங்கள் சிரிப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum