சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Yesterday at 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by rammalar Fri 18 May 2018 - 14:47

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

ஆர்கானிக் பால்!

Go down

Sticky ஆர்கானிக் பால்!

Post by rammalar on Sun 4 Mar 2018 - 8:23


பாக்கெட் உணவுகளால், ஆரோக்கியத்தை தொலைத்து
விட்டவர்களுக்கு பிடித்த வார்த்தை, ‘ஆர்கானிக்!’


காய்கறி, பழங்கள், தானியங்கள் என்று, இயற்கை உணவுகள்
வந்து விட்ட நிலையில், ‘ஆர்கானிக்’ பசும் பால் விற்பனை
செய்கிறார், சென்னையை சேர்ந்த அப்துல் ஷுகூர்.


இயற்கை விவசாயத்தின் மீதிருந்த ஆர்வம் காரணமாக,
கார்ப்பரேட் வேலையை துாக்கி எறிந்து, சமுதாய
அக்கறையோடு, இப்பணியை மேற்கொண்டுள்ளார்.


திண்டிவனம், கீழ் பஜார் கிராமத்தில், ராத்தி, சாஹி, வால்,
கிர் மற்றும் தார்பார்க்கர் உள்ளிட்ட வட மற்றும் தென்
மாநிலங்களைச் சேர்ந்த, 176 நாட்டு மாடுகளை கொண்ட
பண்ணை வைத்துள்ளார், அஹமத் என்பவர்.


இயற்கை சூழ்நிலையில், பசும்புல், வைக்கோல், புண்ணாக்கு
போன்ற தீவனங்கள் சாப்பிட்டு வளரும் இப்பண்ணை
மாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பாலை, மக்களிடம்
கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், அப்துல்.
இது, ஏ2 ரக பாலாகும்.


கறந்த பாலின் தன்மை மாறாமல், திண்டிவனத்திலிருந்து
அப்படியே கொண்டு வந்து சென்னையில் விற்கிறார், அப்துல்.


ஆரம்பத்தில் ஐந்து, பத்து என்று இருந்த இவரது
வாடிக்கையாளர்கள், மிகக் குறுகிய காலத்தில், முன்னுறை
தாண்டியுள்ளனர்.


இவரிடம் பால் வாங்கி பயன்பெற்றோர், அதன் தரம் மற்றும்
அப்துலிடம் தென்பட்ட உண்மைத் தன்மை காரணமாக,
அவரிடம் மேலும் சில பொருட்களைக் கேட்டனர். அதன்
அடிப்படையில், பொள்ளாச்சியிலிருந்து மரச்செக்கால்
தயாரிக்கப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெய்,
தேங்காய் எண்ணெய் போன்றவைகளையும், ஈரோட்டிலிருந்து
தருவிக்கப்பட்ட ஆர்கானிக் பருப்பு வகைகளையும்
நியாயமான விலையில் விற்பனை செய்கிறார்.


தற்போது, மலிவு விலையில், மக்களுக்கு சத்தான கீரை
கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சியிலும்
இறங்கியுள்ளார்.


இப்படி, எதைச் செய்தாலும் மக்கள் நலனிற்கு ஏற்றதாக
செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்துலுக்கு உதித்தது
ஒன்றும் புதிதல்ல… சென்னை மழை வெள்ளத்தின் போது,
களத்தில் இறங்கி, மக்களுக்கு உதவியவர்களில் இவரும்
ஒருவர்!


அடுத்த முறை பால் வாங்குவதற்கு முன், அப்துலை
அழையுங்கள்.

—————————————-
எல்.முருகராஜ்
வாரமலர்
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: ஆர்கானிக் பால்!

Post by பானுஷபானா on Mon 12 Mar 2018 - 12:31

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16704
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum