சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

பேருந்து

Go down

Sticky பேருந்து

Post by rammalar on Sun 13 May 2018 - 17:54


காலை நேரம் 
மணி எட்டு
-
மார்பகத்தை கொஞ்சம்
கைகளுக்குள் சிறையிட்டு
பயணம் செய்கிறது
பல பருவச்சிட்டு
-
சில்லறை இல்லை
என்ற குரல் கேட்டு
பலர் அலுத்துவிட்டார்கள்
நடத்துனரின் உரை கேட்டு
-
இடித்துத் தள்ளி
இடம் பார்த்துத் தேடி நிற்க
இடி பட்டவர்கள்
பல்லவியால் துளைத்தெடுக்க
கண்டுகொள்ளாதவன் போல்
எத்தனையோ கால்கள் நிற்க
-
இறங்குமிடம் வந்தவுடன்
எழுந்துவர எத்தனிக்க
அதற்குள் அடுத்த நிறுத்தம் 
வந்துவிழும்  அவலம்தான்
தொடர்ந்து இருக்க
-
காலை நேரம் வரும்வரை
காத்திருக்கும் சில
காதலர்கள் பேருந்துக்குள்
சுகம் படிக்க!
-
கல்லூரிக் காளைகள்
சில - எப்போதும்போல்
இப்போதும் இசைபடிக்க
நாட்டுப்புறப்பாடல் மறந்து
கானா பாடல்கள் பளபளக்க
-


வியர்வை விட்டு வேலை செய்யும்
நடத்துனருக்கு தென்றல் அடிக்க
ஆம்!
அருகே உள்ள
இளைய நிலாக்கள் கொஞ்சம் இடிக்க
-
மூச்சு வாங்கி முகம் வேர்த்து
முடியாத சில உருவங்களின்
வயிறெல்லாம் புகைச்சலடிக்க
பேருந்து இரைச்சலும் அதிகரிக்க!
-
சொந்த வாகனம்
மட்டும்தான் - ஒரே வழி
இத்தனையும் நாம்
அனுபவிக்காமல் இருக்க!
-
------------------------
-க.மணி எழிலன்
விரல்களில் சிக்காத ஓவியம்...
கவிதை தொகுப்பிலிருந்து
-
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 14108
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum