சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா
by பானுஷபானா Today at 14:57

» மரண அறிவித்தல் - நிஷா அக்காவின் தங்கையின் கணவர்
by பானுஷபானா Today at 14:56

» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
by பானுஷபானா Today at 13:46

» இன்று பிறந்த நாள் கொண்டாடும் 05.10 கப்ரியேல் (நிஷாபிரபா அன்பு மகன்)
by பானுஷபானா Today at 11:13

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Today at 6:48

» மனசின் பக்கம் : சுவிஸ்ல இருந்து புதுகை வரை
by Nisha Yesterday at 20:44

» மீண்டும் சந்திப்போம் உறவுகளே
by கவிப்புயல் இனியவன் Yesterday at 19:49

» தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி
by கவிப்புயல் இனியவன் Yesterday at 19:45

» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
by கவிப்புயல் இனியவன் Yesterday at 19:00

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:44

» படித்த சிறுவர் கதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:05

» கே இனியவன் தத்துவ கவிதை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:03

» நான் ரசித்த நகைச்சுவைகள்.
by நண்பன் Yesterday at 17:10

» முல்லா கதை
by நண்பன் Yesterday at 17:03

» படித்த கதைகள் நீங்களும் படித்து பாருங்கள்
by *சம்ஸ் Yesterday at 16:52

» முல்லா கதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:45

» வாழ்க்கைத் தத்துவங்கள்! மனசே ரிலாக்ஸ் !!!
by Nisha Yesterday at 16:24

» கல்யாண ஜோக்ஸ்
by நண்பன் Yesterday at 16:19

» உலகத்தில் சிறந்தது
by நண்பன் Yesterday at 16:11

» ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்..
by நண்பன் Yesterday at 16:08

» சேனையின் நுழைவாயில்.
by நண்பன் Yesterday at 16:06

» பொது அறிவு
by *சம்ஸ் Yesterday at 15:22

» மரணமிப் பிரிவு.......(குழந்தையின்)
by நேசமுடன் ஹாசிம் Yesterday at 12:48

» காதலில் எதுவும் நடக்கும்
by கவிப்புயல் இனியவன் Wed 7 Oct 2015 - 19:13

» படித்து பிடித்தது டாக்டர் ஜோக்ஸ்
by கவிப்புயல் இனியவன் Wed 7 Oct 2015 - 18:59

» அலுவலக சிரிப்புகள்
by கவிப்புயல் இனியவன் Wed 7 Oct 2015 - 18:51

» ஆசிரியர் சிரிப்புகள்
by கவிப்புயல் இனியவன் Wed 7 Oct 2015 - 18:42

» சிந்தனைக்கு சில!
by Nisha Wed 7 Oct 2015 - 18:30

» உலகில் வாழ்ந்து பயனில்லை
by கவிப்புயல் இனியவன் Wed 7 Oct 2015 - 18:14

» கைபேசி என் உயிர் பேசி ...!!!
by கவிப்புயல் இனியவன் Wed 7 Oct 2015 - 18:13

» புதுக்கவிதை.
by கமாலுதீன் Wed 7 Oct 2015 - 9:33

» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க
by சே.குமார் Tue 6 Oct 2015 - 18:08

» நட்பிலும் காதலிலும் ...!!!
by கவிப்புயல் இனியவன் Tue 6 Oct 2015 - 16:36

» குறுஞ்செய்தி அனுப்பு ...!!!
by கவிப்புயல் இனியவன் Tue 6 Oct 2015 - 15:30

» வெற்றியின் பெறு பேறாகும்....!!!
by கவிப்புயல் இனியவன் Tue 6 Oct 2015 - 15:29

.

நகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்!

View previous topic View next topic Go down

Sticky நகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்!

Post by ராசாத்தி on Mon 7 Mar 2011 - 20:48

போர்ட் (தலைப்பு) பளபளன்னு வித்தியாசமா வச்சாத்தான், கடைப் பக்கம் ஒருத்தர் ரெண்டுபேராவது எட்டிப்பார்க்கிறாங்க.
பின்னாடி சரக்கு ஸ்டாக் இல்லன்னு கஸ்ட்டமர் திட்றது வேற கதை!

எனக்கு நகைச்சுவையாகப் பேசுவது ரொம்பப் பிடிக்கும். நகைச்சுவை என்பது பெரும்பகுதி மற்றவர்களை கிண்டல் கேலி செய்வதுதான்.
கௌண்டமணி செந்தில் காலம் முதல் வடிவேல் காலம் வரை ஒருவர் மற்றவரை அவமானப்படுவது(அடி, உதை) மட்டுமே நகைச்சுயாக ரசிக்கப்பட்டு வருகிறது.

நகைச்சுவையாகப் பேசுவதில் பல வகை உண்டு.
நம் அருகில் இல்லாதவரைக் கிண்டல் செய்து பேசுவது.
தன்னையே கிண்டல் செய்து கொள்வது.
எதிரில் உள்ளவரைக் கிண்டல் செய்து பேசுவது.

முதல் வகையில், சிலர் எப்போதும் அருகில் இல்லாதவரைப் பற்றியோ, அவர்களின் குடும்பத்தைப் பற்றியோ கிண்டல் செய்து பேசுவார்கள். கேட்டுக் கொண்டிருக்கும் எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அப்படி பேசுபவரை 'சிரிப்பாக பேசுவார்' என்று சர்ட்டிபிகேட் வேறு கொடுப்பார்கள்.

இரண்டாம் வகை தம்மைப் பற்றியோ தம் குடும்பத்தைப் பற்றியோ(பட்டிமன்ற நகைச்சுவை) கிண்டல் செய்து பேசுவது; இதையும் ரசித்து சிரிப்பார்கள்.

மூன்றாம் வகை இதுதான் அபாயகரமானது, தம் எதிரில் இருப்பவரைக் கிண்டல் செய்வது. இதைப் பெரும் பகுதியினர் ரசிப்பதில்லை(உண்மையாக நகைச்சுவை உணர்வு இருப்பவர்கள் விதிவிலக்கு)
மற்றவர்களைக் கிண்டல் செய்து பேசுவதை ரசிப்பவர்கள். தாங்கள் கிண்டல் செய்யப்படும் பொழுது அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
இதனால் நட்பில் முறிவு கூட ஏற்படும் என்பது எனது அனுபவ உண்மை.

நகைச்சுவையாகப் பேசி மற்றவர்களை மகிழ்விக்க நினைத்தால், நம்மை நாமே கிண்டல் செய்து பேசுவது மட்டுமே நகைச்சுவையாக பேசுவதில் வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி!

நன்றி அமைதி அப்பா

ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:-: 327
மதிப்பீடுகள்: 10

Back to top Go down

Sticky Re: நகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்!

Post by புதிய நிலா on Mon 7 Mar 2011 - 20:57


புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:-: 547
மதிப்பீடுகள்: 66

Back to top Go down

Sticky Re: நகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்!

Post by rammalar on Tue 8 Mar 2011 - 6:05


-
நம்மை நாமே கிண்டல் செய்து பேசுவது மட்டுமே நகைச்சுவையாக பேசுவதில் வரும்
பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க ஒரே வழி!

-
நல்ல ஆலோசனை

rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:-: 10165
மதிப்பீடுகள்: 1151

Back to top Go down

Sticky Re: நகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்!

Post by ஹம்னா on Tue 8 Mar 2011 - 7:58

:!+: :!+: ://:-:ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:-: 17270
மதிப்பீடுகள்: 1573

Back to top Go down

Sticky Re: நகைச்சுவையாக பேசுபவர்கள் அவசியம் படிக்கவும்!

Post by நண்பன் on Tue 8 Mar 2011 - 10:58

நல்ல யோசனை போல் உள்ளது நன்றி பகிர்வுக்கு!நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:-: 91518
மதிப்பீடுகள்: 5228

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum