சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

234 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று!

Go down

Sticky 234 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று!

Post by அர்சாத் on Thu 17 Mar 2011 - 8:15



நாடளாவிய ரீதியில் 234 உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல்கள் இன்று 7 ஆயிரத்து 396 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

234 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் 3ஆயிரத்து 36 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 29 ஆயிரத்து 108 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ள 64 சபைகள் மற்றும் முல்லைதீவு மாவட்டத்தில் மிதிவெடி அகற்றப்படாத பகுதியில் இருக்கும் இரண்டு சபைகள் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட 34 சபைகள் தவிர்ந்த அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பே இன்று இடம்பெறுகின்றது.

இம்முறை வாக்களிப்பு 2009ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் இடம்பெறுகின்றமையால் வாக்காளர் அட்டை கிடைக்காதோர் வாக்காளர் இடாப்பில் தங்களுடைய பெயர் இருந்தால் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

இறுதி பெறுபேற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும்வகையில் தேர்தல் மோசடிகள் இடம்பெறுமாயின் அவ்வாறான வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை எண்ணுவது பிற்போடப்படும்.

முதல் பெறுபேறுகளை நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக தேர்
திணைக்களம் அறிவித்துள்ளது
avatar
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Sticky Re: 234 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று!

Post by *சம்ஸ் on Thu 17 Mar 2011 - 13:55

:”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum