சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 9:46

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Today at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Today at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Today at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Today at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Today at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Today at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Yesterday at 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Yesterday at 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Yesterday at 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Fri 22 Sep 2017 - 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Fri 22 Sep 2017 - 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Fri 22 Sep 2017 - 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Fri 22 Sep 2017 - 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Fri 22 Sep 2017 - 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Fri 22 Sep 2017 - 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

.

வீரத்தாய்க்கு துரோகமா....??

View previous topic View next topic Go down

Sticky வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by ஹாசிம் on Sun 20 Mar 2011 - 12:27


உன் அன்பிற்கு உரித்தானவள்
விரகதாபத்துடன் வீற்றிருக்கிறாள்
விடியாத இரவுகளுடனும்
கழியாத பொழுதுகளுடனும்
தினம் தினம் போர்தொடுக்கிறாள்

விட்டுப்பிரிந்த வினாடிதொட்டு
வீண்பழி சுமத்துவோரும்
வீணர் தொல்லைகளுமாய்
எப்பொழுதும் வீரத்தாய் வேடம்

காமத்தின் எல்லைதொட்டு
களியாட்டம் தினம் தந்து
கட்டில்சுகம் தந்த
கண்ணியவான் நீயென்று
கற்போடு காத்திருக்கிறாள்

எதிர்மறையான உன்நிகழ்வில்
எள்ளிநகையாடல் மறந்து
வேண்டாத உறவுகள் தேடி
வீண்வம்பில் தினம் நொந்து
காலச்சுவடுகளுக்குச்
சந்தர்ப்பமேன் தருகிறாய்

இன்றைய தவறுகளுக்காய்
உலகம் கண்டிராத மருந்துகள் தேடி
ஆளாகிடும் அவஸ்த்தையினை
நீபெறும் இன்பங்கள் - இன்று
நிச்சயம் உணர்ததிடாது

தோழனே உமக்கும்
துல்லியமான அறிவுண்டு
துஸ்பிரயோகம் உன்துணைக்கும்
துரோகம் உன்காதலுக்குமாய்
செய்வதனை - உணர்வதெப்போ.......???

சிந்தையின் சிதறல்கள்

குறிப்பு:சந்தித்தேன் சில நிகழ்வுகளை அதனால் எழுந்தது இந்த வரிகள் யாரதும் மனது புண்படுத்துவதற்காக இல்லை
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by நண்பன் on Sun 20 Mar 2011 - 13:24

சிறப்பாக சிந்திக்கத் தூண்டும் வரிகள் ஹாசிம் அன்பு பாராட்டுக்கள் தொடருங்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by இன்பத் அஹ்மத் on Sun 20 Mar 2011 - 16:42

மிகவும் அருமையான வரிகள் ஹாசிம்
சிந்திக்கக் கூடிய வரிகள் இன்னும் தொடருங்கள்
:];: :];:
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by ஷஹி on Sun 20 Mar 2011 - 18:21

##* :];: :];: :];:
avatar
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Sticky Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by *சம்ஸ் on Sun 20 Mar 2011 - 20:42

வரிகள் அனைத்தும் அருமை தொடருங்கள் தோழரே.....


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by ஹனி on Mon 21 Mar 2011 - 12:14

:!+: :!+: :!+:
avatar
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by ஹாசிம் on Tue 22 Mar 2011 - 17:30

அனைவருக்கும் மிக்க நன்றிகள்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: வீரத்தாய்க்கு துரோகமா....??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum