சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இங்கிலாந்து தோற்க வேண்டும்: கோலிங்வுட் மகளின் வேண்டுகோள்

Go down

Sticky இங்கிலாந்து தோற்க வேண்டும்: கோலிங்வுட் மகளின் வேண்டுகோள்

Post by நண்பன் on Tue 22 Mar 2011 - 14:02

வெஸ்ட்
இண்டீசிற்கு எதிரான உலக கிண்ண லீக் போட்டியில் இங்கிலாந்து அணி தோற்க
வேண்டும். அப்போது தான் அப்பா விரைவில் வீட்டுக்கு வருவார் என கோலிங்வுட்
மகள்கள் தெரிவித்துள்ளனர்.உலக கிண்ணத் தொடரின் நான்காவது காலிறுதி போட்டியில் இங்கிலாந்து, இலங்கை அணிகள் வரும் மார்ச் 26 ம் திகதி கொழும்புவில் மோதுகின்றன.
இதனிடையே இங்கிலாந்து அணி கடைசி லீக் போட்டியில் வென்றால் தான் காலிறுதி
வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலையில் வெஸ்ட் இண்டீசை சந்தித்தது.
அப்போது இந்த போட்டியில் தோற்க வேண்டும் என இங்கிலாந்து நட்சத்திர வீரர்
கோலிங்வுட்டின் மகள்கள் கெய்ரா, ஷன்னன் நினைப்பு வேறு மாதிரியாக
இருக்கிறது.
ஏனெனில் நீண்ட நாட்களாக நடந்த ஆஷஸ் தொடர் முடிந்து வீட்டுக்கு அப்பா
வருவார் என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் உலக கிண்ணத் தொடர்
வந்துவிட்டது. இதனால் மீண்டும் வீட்டுக்கு திரும்ப முடியாத நிலை.
இதுகுறித்து கோலிங்வுட் கூறியது: அயர்லாந்து, வங்கதேச அணிகளுக்கு எதிரான
தோல்வியை அடுத்து உலக கிண்ணத் தொடரில் இருந்து ஏறக்குறைய வெளியேற வேண்டிய
நிலை ஏற்பட்டது. கடைசியில் அதிலிருந்து மீண்டுள்ளோம். இதற்குரிய அனைத்து
பாராட்டுக்களும் கப்டன் ஸ்டிராசையே சாரும். ஏனெனில் வெஸ்ட் இண்டீசிற்கு
எதிரான போட்டியில் கடைசி 20 நிமிடத்தில் தான் மீண்டு வந்தோம்.
இந்த போட்டி குறித்து எனது மகள்கள் என்னிடம் கூறுகையில்,"வெஸ்ட்
இண்டீசிற்கு எதிரான போட்டியில் நீங்கள் தோற்றுப் போவீர்கள் என்று
நம்புகிறோம். ஏனெனில் அப்போது தான் விரைவில் வீட்டுக்கு வருவீர்கள்"
என்றனர்.
அதற்கு நான் அவர்களிடம்,"நீங்கள் சொல்றது சரிதான். ஆனால் போட்டியில்
அப்பா வெற்றி பெற்றால் அதிக பணம் கிடைக்கும். அப்போதுதான் அதிகப்படியாக
பொம்மைகள் வாங்கிவர முடியும்" என்றேன். அதன் பின் அவர்கள் ஓ.கே நீங்கள்
வெல்வீர்கள் என்று நம்புகிறோம் என மாற்றிக் கூறினர். இவ்வாறு கோலிங்வுட்
கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum