சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Go down

Sticky இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Post by நண்பன் on Wed 23 Mar 2011 - 13:44

இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் அவுஸ்திரேலியாவுக்கு உள்ளதாக அந்த அணியின் மத்திய தர துடுப்பாட்ட வீரர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியது:
நாங்கள் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்திய துணைக் கண்டங்களில்
சிறப்பாக விளையாடி வந்துள்ளோம். இங்கு சில தொடர்களையும் வென்றுள்ளோம்.
இதனால் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது எங்களுக்கு
நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக
நினைக்கிறேன். இந்தியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.
இந்த ஆட்டம் ரசிகர்களுக்கும் விருந்து படைப்பதாய் அமையும். நாங்கள் அதை
எதிர்நோக்கியுள்ளோம்.
இந்த ஆட்டம் எங்களுக்கு மிகப்பெரியது. இதில் வெற்றிபெற்று விட்டால், நாங்கள் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
காலிறுதியில்
இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவோம். இந்திய வீரர்கள்
மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் கடந்த
காலங்களில் சிறப்பாக ஆடியுள்ளோம். அது காலிறுதியிலும் தொடரும். எங்கள்
அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை
திணறடிப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
பாகிஸ்தானிடம் தோற்றதால் காலிறுதியில் ஆடும் லெவனில் மாற்றம் இருக்குமா
என்று கேட்டபோது, நான் அணியைத் தேர்வு செய்பவர் அல்ல. அவ்வாறு வீரர்களை
மாற்றுவது மிகவும் ஆபத்தானது என்றார்.
ஜாகீர்கான் குறித்துப் பேசிய ஹசி, அவர் மிகச் சிறந்த, எதிரணிக்கு
ஆபத்தான பந்துவீச்சாளர். மிகுந்த அனுபவம் உடைய வீரர். இந்த உலகக்
கோப்பையில் சிறப்பாக பந்துவீசி வருகிறார் என்றார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Post by இன்பத் அஹ்மத் on Wed 23 Mar 2011 - 13:51

சற்று தாமதித்து தான் பார்ப்போம்
யார் கோப்பையை தட்டுகிறார்கள் என்று.............
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Post by நண்பன் on Wed 23 Mar 2011 - 13:57

அன்பு wrote:சற்று தாமதித்து தான் பார்ப்போம்
யார் கோப்பையை தட்டுகிறார்கள் என்று.............


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Post by ஹனி on Wed 23 Mar 2011 - 14:14

:”@: :”@:
avatar
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Post by நண்பன் on Wed 23 Mar 2011 - 14:20

உமா wrote:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தியாவை வீழ்த்தும் ஆற்றல் எமக்கு உள்ளது : மைக் ஹசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum