சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by *சம்ஸ் Yesterday at 13:13

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

சிம்பு � டி.ராஜேந்தர் இணைந்து உருவாகும் புதிய படம் ?

View previous topic View next topic Go down

Sticky சிம்பு � டி.ராஜேந்தர் இணைந்து உருவாகும் புதிய படம் ?

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 25 Mar 2011 - 10:30



’டூ’. ஏ.ஜி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் குணசேகரன், ஆதிநாராயணன் தயாரிக்கும் படத்தின் பெயர் இது. படத்தோட பேரு தமிழ் மாதிரி தெரியலையே கேளிக்கை வரி கிடைக்குமா? என்ற நமது குழப்பத்தையும், சந்தேகத்தையும் படத்தை இயக்கும் பி.ஸ்ரீராமிடம் கேட்டோம்.

“சின்ன குழந்தைகளுக்கிடையே சண்டை வந்தால் டூ விட்டுக்கொள்வார்கள்.அந்த டூதான் இது. கதைக்கு பொருத்தமாக இருந்ததால் அப்படி வைத்தோம்.” என்ற இயக்குனரிடம் சரி கதையை சொல்லுங்க என்றோம்.

“ஒருஆண் தனது எதிர்பார்ப்புகளை பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடமிருந்து 100 சதவீதம் கிடைக்கவில்லை என்றாலும் விட்டுக்கொடுத்து வாழ பழகிக்கொள்கிறான். ஆனால் வாழ்க்கை துணைவியாக வருபவளிடமிருந்து மட்டும் 100 சதவீதம் தனது எதிர்பார்ப்புக்களை விரும்புகிறான்.

வாழ்க்கை துணைவியிடம் விட்டுக்கொடுத்துப்போனால் வாழ்க்கை சுவையாக இருக்கும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறோம். நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள் பிறகு பழம் விடுக்கொள்வார்கள்” என்ற ஸ்ரீராம், இயக்குனர் திருமுருகனிடம் இணை இயக்குனராக இருந்தவர்.

திரைக்கதையை நகைச்சுவையாக அமைப்பதில் கெட்டிக்கார் என தயாரிப்பாளரே தரச்சான்றிதழ் கொடுக்கிறார் ஸ்ரீராமிற்கு.

‘முன்தினம் பார்த்தேனே’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சஞ்சய்தான்‘டூ’வின் நாயகன். நாயகியாக சுமித்ராவின் இரண்டாவது மகள் நட்சத்திரா அறிமுகமாகிறார். மாறவர்மன் ஒளிப்பதிவு செய்ய, இரட்டையர்களான அபிஷேக் – லாரன்ஸ் இசையமைக்கின்றனர்.படத்திற்காக டி.ராஜேந்தரும், சிம்புவும் தலா ஒரு பாடலை பாடியுள்ளனராம்.
“தம்ம விட்டுடு மச்சான் சரக்க விட்டுடு மச்சான் ரெண்டும் இல்லேண்ணா காதல விட்டுடு மச்சான்” என்ற ‘தத்து’ பாடலை டி.ராஜேந்தரும், ‘ஒரு பார்வையாலே புத்தது பெண்ணே…” என்ற மெலடி பாடலை சிம்பும் பாடி, படத்திற்கு பலமூட்டியுள்ளனராம்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சிம்பு � டி.ராஜேந்தர் இணைந்து உருவாகும் புதிய படம் ?

Post by ADNAN on Fri 25 Mar 2011 - 18:39

:!.: :,;:
avatar
ADNAN
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum