சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Today at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Today at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

ஸ்ரேயாவை யோசிக்க வைத்த சிறுவன்

View previous topic View next topic Go down

Sticky ஸ்ரேயாவை யோசிக்க வைத்த சிறுவன்

Post by *சம்ஸ் on Fri 25 Mar 2011 - 16:59


ஸ்ரேயா கூறியது தீபா மேத்தாவின் ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்', ஜீவாவுடன் ‘ரவுத்திரம்', மோகன்லாலுடன் ‘கேசனோவா' படங்களில் நடித்து வருகிறேன்.
சல்மான் ருஷ்டி எழுதிய நாவலை தழுவித்தான் ‘மிட்நைட்ஸ் சில்ட்ரன்' எடுக்கப்படுகிறது. அந்த நாவலை பல முறை படித்தேன். அவர் படைத்த வேடங்கள் மிகவும் கவர்ந்தது.

இதில் நான் ஏற்றிருக்கும் வேடம் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. மும்பை கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பஸ்சில் செல்வேன்.

தூரத்திலிருந்து பார்த்தபோது நான் செல்லவேண்டிய பஸ்தான் வருகிறது என்று எண்ணி வேறு பஸ்சில் ஏறிவிட்டேன். அந்த பஸ் ஓர் இடத்தில் நின்றது.

திடீரென்று இறங்கிய எனக்கு வழி தெரியவில்லை. அருகே இருந்த பார்வையற்றோர் பள்ளியில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த சிறுவனிடம், வழி கேட்டேன்.

‘நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?' என்றான். அப்போது பஸ் மாறி ஏறியதை சொன்னேன். உடனே அவன், ‘பார்வையில்லாத நான், கிரிக்கெட் பந்து எந்த திசையில் வருகிறது என்பதை சரியாக கணித்து அடிக்கிறேன்.

ஆனால் நீங்கள் எப்படி பஸ் மாறி ஏறினீர்கள்' என்று கேட்டான். அது என்னை யோசிக்க வைத்தது. அதே நேரம், பார்வையற்றோருக்கு உதவ வேண்டும் என எண்ணமும் ஏற்பட்டது. அதனால்தான் இப்போது சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஸ்ரேயாவை யோசிக்க வைத்த சிறுவன்

Post by நிலா on Sat 26 Mar 2011 - 11:03

:!+: :!+:
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: ஸ்ரேயாவை யோசிக்க வைத்த சிறுவன்

Post by ஹனி on Sat 26 Mar 2011 - 14:37

நல்ல உருப்படியான முயற்ச்சி தொடரட்டும் :!+:
avatar
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: ஸ்ரேயாவை யோசிக்க வைத்த சிறுவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum