சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Yesterday at 14:01

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Yesterday at 5:22

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Sat 16 Dec 2017 - 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

முத்தக் காட்சி ஆபாசம் அல்ல : பிரியாமணி!

View previous topic View next topic Go down

Sticky முத்தக் காட்சி ஆபாசம் அல்ல : பிரியாமணி!

Post by *சம்ஸ் on Sat 26 Mar 2011 - 13:34



பருத்தி வீரன்” படத்தில் குடும்பபாங்கான வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரியாமணி தெலுங் கில் கவர்ச்சி நடிகையாக மாறி உள்ளார். “துரோணா” படத்தில் நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார்.

அவரது கவர்ச்சிப்பட ஸ்டில் ள் இணைய தளங்களில் பரவின. தற்போது “ராஜ்” என்ற படத்தில் முத்தக் காட்சியில் நடித்து மேலும் அதிர்ச்சியூட்டிள்ளார். இதுபற்றி பிரியாமணியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-


முத்தக்காட்சியில் நடிக்க முதலில் தயங்கினேன். இயக் குனர் வி.என். ஆதித்யாவும் நாயகன் சுமந்தும் தைரிய மூட்டினர். கதைக்கும் அவசியமாய் இருந்தது. எனவே முத்தக்காட்சியில் நடித்தேன். முத்தக்காட்சி ஆபாசம் இல்லை. மோசமாக இல்லாமல் அழகாக அந்த காட்சி படமாக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நீச்சல் உடையில் நடித்தபோது எதிர்ப்பும் ஆதரவும் வந்தன. எனவே அது மாதிரி காட்சிகளில் நடிப்பதற்கு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கிறேன். கதைக்கு தேவையா னால் மட்டுமே கவர்ச்சியாக நடிப்பேன். மணிரத்னத்தின் “ராவணன்” படத்தில் நடித்ததன் மூலம் நிறைய பாராட்டுகள் கிடைத்தன.

தெலுங்கு, தமிழ், கன்னட மொழிப் படங்களில் தொடர்ந்து நடிப்பேன். இவ்வாறு பிரியாமணி கூறினார்.

நன்றி தமிழ்உலகம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69197
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முத்தக் காட்சி ஆபாசம் அல்ல : பிரியாமணி!

Post by விஜய் on Sat 26 Mar 2011 - 13:36

:!.: :!.:
avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: முத்தக் காட்சி ஆபாசம் அல்ல : பிரியாமணி!

Post by நண்பன் on Sat 26 Mar 2011 - 13:37

:+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முத்தக் காட்சி ஆபாசம் அல்ல : பிரியாமணி!

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Mar 2011 - 13:38

:+:-: :+=+: :!.: :% :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: முத்தக் காட்சி ஆபாசம் அல்ல : பிரியாமணி!

Post by நண்பன் on Sat 26 Mar 2011 - 13:39

சிகரம் wrote: :+:-: :+=+: :!.: :% :,;:
:”: :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முத்தக் காட்சி ஆபாசம் அல்ல : பிரியாமணி!

Post by *சம்ஸ் on Sat 26 Mar 2011 - 13:41

நண்பன் wrote:
சிகரம் wrote: :+:-: :+=+: :!.: :% :,;:
:”: :”: :”:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69197
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: முத்தக் காட்சி ஆபாசம் அல்ல : பிரியாமணி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum