சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

செல்போன் பயன்படுத்தினால் எழும்புகள் பாதிப்படையும்: ஆய்வில் தகவல்

Go down

Sticky செல்போன் பயன்படுத்தினால் எழும்புகள் பாதிப்படையும்: ஆய்வில் தகவல்

Post by *சம்ஸ் on Tue 29 Mar 2011 - 22:00


செல்போன் பயன்படுத்துவதால் தொடை எலும்புகள் பாதிக்கப்படும் என அமெரிக்காவில் நடைபெற்ற ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
செல்போனிலிருந்து மின்காந்த அலைகள் வெளிப்படுகின்றன. இது மனிதர்களுக்கு பல்வேறு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக எலும்புகளை வலுவிலக்கச் செய்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதாவது செல்போன் பயன்படுத்தும் ஆண்களின் வலதுபுற தொடை எலும்பின் மேல் பகுதியின் உறுதித் தன்மை குறைந்து காணப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. காரணம் பெரும்பாலானவர்கள் பெல்டின் வலது புறத்தில் செல்போன்களை வைத்திருப்பது தான்.

செல்போன் பயன்படுத்தாதவர்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. எனினும் சிலர் செல்போன்களை இடது பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். அவர்களுக்கு இடதுபுற தொடை எலும்பின் மேல் பகுதி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் எவ்வளவு நேரம் செல்போன்களை வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து பாதிப்பு விகிதம் மாறுபடும். இவ்வாறு அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: செல்போன் பயன்படுத்தினால் எழும்புகள் பாதிப்படையும்: ஆய்வில் தகவல்

Post by மீனு on Tue 29 Mar 2011 - 22:09

##* :”@:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: செல்போன் பயன்படுத்தினால் எழும்புகள் பாதிப்படையும்: ஆய்வில் தகவல்

Post by நிலா on Wed 30 Mar 2011 - 9:45

{)) {))
avatar
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: செல்போன் பயன்படுத்தினால் எழும்புகள் பாதிப்படையும்: ஆய்வில் தகவல்

Post by ஹம்னா on Wed 30 Mar 2011 - 20:21

##* ##*


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: செல்போன் பயன்படுத்தினால் எழும்புகள் பாதிப்படையும்: ஆய்வில் தகவல்

Post by ரம்ஷீன் on Thu 31 Mar 2011 - 11:35

பகிர்வுக்கு நன்றிகள்.....
avatar
ரம்ஷீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: செல்போன் பயன்படுத்தினால் எழும்புகள் பாதிப்படையும்: ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum