சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு அரச மரியாதை கிடைக்கவில்லை - இலங்கை குற்றச்சாட்டு

Go down

Sticky இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு அரச மரியாதை கிடைக்கவில்லை - இலங்கை குற்றச்சாட்டு

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 7 Apr 2011 - 21:27

இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான 10-வது உலகக் கிண்ண இறுதிப் போட்டியைக் காண இந்தியா சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச இந்திய அரசாங்கத்தால் சரிவரக் கவனிக்கப்படவில்லை என அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியைக் காண மும்பை சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ 30 ஆசன ஒதுக்கீட்டைக் கோரியிருந்த போதிலும் அவருக்கு 10 ஆசனங்களே வழங்கப்பட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த இறுதிப் போட்டியைக் காண்பதற்கு இலங்கைக்கு அதிக அனுமதிச் சீட்டுக்களை வழங்கியிருந்தால் தாம் மகிழ்ச்சி அடைந்திருப்போம் என இந்தியாவிற்கான இலங்கைத் தூதரக உயர் அதிகாரி ஜெனரல் உபெக்கா சமரதுங்க இந்திய ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் பின்னர் இந்திய அணியுடனான இறுதிப் போட்டியைக் காண ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­ தயாராகினார்.

எனினும் போட்டியைக் காணச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்­விற்கு ஒரு நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இந்தியாவில் உரிய மரியாதைகள் அளிக்கப்படவில்லை என உபெக்கா சமரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தியாவில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணியைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அனுமதி கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியுடன் இருந்து புகைப்படம் எடுக்கவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய துடுப்பாட்ட அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியைக் காண வருமாறு பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா உத்தியோக பூர்வ அழைப்பு விடுத்திருந்ததினால் அவர் முறையாகக் கவனிக்கப்பட்டதாக இந்தியா பதிலளித்துள்ளது.

எனினும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைப்பின்றி தனிப்பட்ட ரீதியில் இந்தியாவுக்கு வந்ததன் காரணமாகவே அவரை அரச மரியாதைகளுடன் கவனிக்க முடியவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ரட்னகார் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்தியா சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரிய முறையில் கவனிக்கப்படாமை குறித்து இந்திய அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான தூதுவர் பிரசாத் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum