சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by Nisha Today at 5:22

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by Nisha Today at 5:04

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by பானுஷபானா Yesterday at 16:13

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:16

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:14

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Wed 13 Dec 2017 - 14:49

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

.

அணி வீரர்களின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம்: ஜெயவர்தனா

View previous topic View next topic Go down

Sticky அணி வீரர்களின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம்: ஜெயவர்தனா

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 22 Apr 2011 - 13:01

சென்னை, மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக "ஹாட்ரிக்" வெற்றி கண்டதற்கு அணியின் கூட்டு முயற்சியே முக்கிய காரணம் என கொச்சி டஸ்கர்ஸ் அணி கப்டன் ஜெயவர்தனா தெரிவித்துள்ளார்.
சென்னை, மும்பை அணிகளை வீழ்த்திய கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி நேற்று முன்தினம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி "ஹாட்ரிக்" வெற்றியை பதிவு செய்தது.

இதுகுறித்து கொச்சி அணி கப்டன் ஜெயவர்தனா கூறியதாவது: நான்காவது ஐ.பி.எல் தொடரின் முதல் இரண்டு லீக் போட்டிகளில் தோல்வி கண்ட எங்கள் கொச்சி அணி அடுத்து நடந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தி "ஹாட்ரிக்" வெற்றியை பதிவு செய்தது.

இதற்கு அணியின் கூட்டு முயற்சியே முக்கிய காரணம். வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முழுதிறமையை வெளிப்படுத்தியதால் சுலப வெற்றி பெற முடிந்தது. தவிர எதிரணியின் பலம், பலவீனம், ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாரு விளையாடும் லெவன் அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு போட்டிக்கு முன் சரியான திட்டமிடல் மற்றும் அதனை போட்டியில் சரியான இடத்தில் செயல்படுத்தியதால் எளிதில் வெற்றி பெற முடிந்தது. நான் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்க சென்ற பின் கொச்சி அணியின் கப்டனாக முன்னாள் இந்திய கப்டன் கங்குலி செயல்பட உள்ளார் என செய்திகள் வெளியாகின்றன.

ஆனால் நான் எப்போது இலங்கை செல்ல உள்ளேன் என தெரியவில்லை. ஐ.பி.எல் தொடரில் முழுமையாக பங்கேற்க விரும்புகிறேன். இதுகுறித்த அதிகாரப் பூர்வ தகவல் ஏதும் கிடைக்காததால் உறுதியாக எதையும் கூற முடியாது. தவிர கங்குலியின் தெரிவு கொச்சி அணி நிர்வாகத்தின் முடிவைப் பொறுத்தது. என் கையில் எதுவும் இல்லை. இவ்வாறு ஜெயவர்தனா கூறினார்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum