சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெட்டிங் தூக்கம்!
by rammalar Yesterday at 18:18

» பெட்ரோல் குரங்கு
by rammalar Yesterday at 18:17

» கொத்துக்கறி சப்பாத்தி
by rammalar Yesterday at 18:15

» கொத்துமல்லி தொக்கு
by rammalar Yesterday at 18:14

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar Yesterday at 18:13

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar Yesterday at 18:13

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Yesterday at 17:06

» என்னைத்தவிர - கவிதை
by rammalar Yesterday at 17:05

» நம்மைப்போல் - கவிதை
by rammalar Yesterday at 17:04

» நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 17:04

» மேய்ச்சல் - கவிதை
by rammalar Yesterday at 17:02

» பயம் - கவிதை
by rammalar Yesterday at 16:57

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar Yesterday at 16:56

» வரிசையாய் எறும்புகள்
by rammalar Yesterday at 16:56

» மெனோபாஸ் – கவிதை
by rammalar Yesterday at 16:55

» பாடல் – கவிதை
by rammalar Yesterday at 16:54

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar Yesterday at 13:08

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar Yesterday at 13:05

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar Yesterday at 13:04

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar Yesterday at 13:03

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar Yesterday at 13:02

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar Yesterday at 13:01

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar Yesterday at 13:00

» கட்டாரில் வசிக்கும் இலங்கை உட்பட எட்டு நாட்டவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!
by பானுஷபானா Yesterday at 13:00

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar Yesterday at 8:06

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by *சம்ஸ் Thu 23 Nov 2017 - 20:11

» மழலை
by CHOKKALINGAM B Thu 23 Nov 2017 - 19:07

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 23 Nov 2017 - 13:53

» சினிமா : வெளிப்பாடிண்டே புஸ்தகம் (மலையாளம்)
by சே.குமார் Thu 23 Nov 2017 - 6:29

» குறிஞ்சிப்பாட்டில் 99 மலர்கள்:பட்டியல் நிறைவு பெற்றது !
by *சம்ஸ் Wed 22 Nov 2017 - 22:26

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Mon 20 Nov 2017 - 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

.

தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

View previous topic View next topic Go down

Sticky தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by ஹாசிம் on Sun 24 Apr 2011 - 13:09


மனதிற்கு விலங்கிடத்தெரியவில்லை
போராடிய மதியும் தோற்றுவிட
மனிதன் ஆனதினால் - தவறுகளுக்கு
தலை சாய்கிறது மனம்


தவறிழைக்காத மனிதமுண்டோ
அதையுணராத மனங்களுண்டோ
ஒருதடவை செய்தபிழை
எப்பொழுதும் செய்வதாகுமா??


தவறென்று மனதுக்குப் புரிந்திடாத
காதல்வலையில் சிக்கியதால்
எதிர்ப்பலைகளில் தோற்று
தூக்கியெறிந்தேன் காதலைக்கூட

அடுத்தகணம் உணர்ந்துநின்று
பக்குவமும் மனதுக்களித்து
கரம்பிடித்தவனுக்காய் வாழத்துணிந்த
வாய்மையினைப் புரிந்திடாத சமுகங்கள்

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இளைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடாரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்

தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்

அழுகின்ற மனதோடு
அழமட்டும் முடிகிறது
தவறுக்குத் தவறுசெய்யும்
தரணி வெறுக்கத்தோன்றுகிறது....
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by நண்பன் on Sun 24 Apr 2011 - 13:24

சந்தேகப்பேர் வழிக்கு சாட்டையடி
கவிதை மனவேதனைகளை சொரிந்துள்ளது
அமைதி சாந்தி அடையட்டும்
வாழ்த்துக்கள் ஹாசிம்

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இளைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடாரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by ஹாசிம் on Sun 24 Apr 2011 - 13:27

நன்றி நண்பரே நன்றிகள்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by *சம்ஸ் on Sun 24 Apr 2011 - 13:33

பாஸ் என்னாச்சி உங்களுக்கு இப்படி ஒரு கவி வரி .
அமைதி அமைதி என்று சாந்தம் பெறட்டும் மனங்கள் இரண்டும் நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் தவறு செய்யாத மனங்கள் உண்டா இப்பாரில் அதை உணராத மனங்களும் உண்டா! தப்பு செய்தவன் திருந்தி வாழ விடுங்ப்பா! :+=+: #heart


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69192
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by ஹம்னா on Sun 24 Apr 2011 - 21:28

கரம்பிடித்துக் காதலித்துக்
காலமெல்லாம் துணைவர ஒப்பமிட்டு
இளைத்த தவறை இயல்பென்றுரைத்து
சந்தேகக் கோடாரியால்
என்ன சரித்திரம் காணத்துடிக்கிறாய்


தூயவளாய் நானிருந்தும்
துணைவன் வழி நடந்திருந்தும்
கறைபூசும் கல்நெஞ்சங்களுக்கு
நானெப்படி உணர்த்திடுவேன்

சிறந்த வரிகள் உண்மை வரிகளும்கூட.
வாழ்த்துக்கள். :!+: :!+: ://:-:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by ஹாசிம் on Thu 28 Apr 2011 - 13:10

நன்றிகள் ரசிகன் மற்றும் சரண்யா
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by sadir on Thu 28 Apr 2011 - 14:33

சந்தேகம்தான் உயிர்கொல்லி அது மாறும்போது வாழ்க்கை இனிக்கும்
avatar
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by *சம்ஸ் on Thu 28 Apr 2011 - 20:26

sadir wrote:சந்தேகம்தான் உயிர்கொல்லி அது மாறும்போது வாழ்க்கை இனிக்கும்
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69192
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 28 Apr 2011 - 20:27

நல்ல கவிதை வாழ்த்துகள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by ஹாசிம் on Sun 1 May 2011 - 13:27

நன்றி அனைவருக்கும்
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: தவறுக்குத் தீர்ப்பெழுதும் சமூகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum