சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:54

» எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Yesterday at 12:13

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar Yesterday at 11:21

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar Yesterday at 11:20

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar Yesterday at 11:17

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar Yesterday at 11:16

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar Yesterday at 11:15

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar Yesterday at 11:15

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar Yesterday at 11:14

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar Yesterday at 11:13

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar Yesterday at 11:13

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar Yesterday at 11:10

» போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:16

» இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
by rammalar Fri 20 Oct 2017 - 13:15

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar Fri 20 Oct 2017 - 13:14

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar Fri 20 Oct 2017 - 13:13

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar Fri 20 Oct 2017 - 13:12

» நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
by rammalar Fri 20 Oct 2017 - 13:11

» 2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:07

» தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
by rammalar Fri 20 Oct 2017 - 13:06

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar Fri 20 Oct 2017 - 13:05

» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
by rammalar Thu 19 Oct 2017 - 18:56

» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
by rammalar Thu 19 Oct 2017 - 18:53

» முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
by rammalar Thu 19 Oct 2017 - 18:43

» வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:34

» கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:33

» வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
by rammalar Thu 19 Oct 2017 - 18:28

» அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:27

» 10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
by rammalar Thu 19 Oct 2017 - 18:25

» தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
by rammalar Thu 19 Oct 2017 - 18:22

» திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
by rammalar Thu 19 Oct 2017 - 18:21

» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
by rammalar Thu 19 Oct 2017 - 18:20

» புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
by rammalar Thu 19 Oct 2017 - 18:18

» கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
by rammalar Thu 19 Oct 2017 - 18:03

.

இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் நடிகரின் திருமணம்!

View previous topic View next topic Go down

Sticky இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் நடிகரின் திருமணம்!

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 6 May 2011 - 10:43

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் பேரனும், தெலுங்கின் முன்னணி நடிகருமான ஜூனியர் என்.டி.ஆருக்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் மகளான லட்சுமி பிரணதிக்கும் முன்னரே திருமணம் நிச்சயிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இருவரது திருமணம் நாளை (06.05.11) அதிகாலை 2.41 மணிக்கு நடக்கிறது. இவர்களது திருமணம் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் 55உணவு வகைகளுடன், ரூ.22கோடி செலவில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த ஒரு மாத காலமாக திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தது.

ஆந்திர மாநிலம் ஐதராபாத் அருகேயுள்ள மதாபூரில் ரூ.5கோடி செலவில் பிரத்யேமாக கல்யாண மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கல்யாண மண்டபத்தை சுற்றிலும் அழகிய வேலைபாட்டுகளுடன் கூடிய அலங்கார வளைவுகள், சிலைகள், நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த திருமணத்திற்கு ஆந்திர உள்ளிட்ட பல்வேறு மாநில திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் என 17ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்புவிடப்பட்டு இருக்கிறதாம்.
இதுதவிர இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரபல சமையல் கலை வல்லுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். 55வகை உணவுகளுடன் கூடிய சாப்பாடுகள் தயாராகி கொண்டு இருக்கிறது.

திருமண நிகழ்ச்சிகள் இன்று இரவு முதலே தொடங்குகிறது. விடிய விடிய விருந்து நடக்கிறது. திருமண ஏற்பாடுகளை ஜூனியர் என்.டி.ஆர்., நேரடியாக கண்காணித்து ஒவ்வொன்றையும் எப்படி செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார். திருமணத்திற்காக கடந்த ஒரு மாத காலமாக சூட்டிங்கை ரத்து செய்துவிட்டு, திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்துள்ளார்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் நடிகரின் திருமணம்!

Post by நண்பன் on Sun 8 May 2011 - 13:52

:!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் நடிகரின் திருமணம்!

Post by *சம்ஸ் on Sun 8 May 2011 - 22:26

:”@: :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் நடிகரின் திருமணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum