சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Yesterday at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

இலங்கையின் இயற்கை வளமான கடற்குதிரைகளை சமூக விரோதிகள் அழிக்கின்றார்கள்

Go down

Sticky இலங்கையின் இயற்கை வளமான கடற்குதிரைகளை சமூக விரோதிகள் அழிக்கின்றார்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 13 May 2011 - 10:24

இலங்கையை அண்டியுள்ள கடற்பிரதேசத்தில் இலாபத்தை மாத்திரமே குறிக்கோளாக கொண்டு கடல் வாழ் உயிரினங்களை பிடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபமீட்டும் சில சமூக விரோத சக்திகளால் இலங்கை அன்னைக்கு இயற்கை தந்த கொடையான கடல் குதிரை மற்றும் அதனையொத்த தோற்றத்தையுடைய குழாய் வடிவான மீனினமும் மிக வேகமாக அழிந்து வருகின்றது.

கடல் குதிரைகளுக்கு 2004 ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று, உலகில் பாதுகாக்கப்படும் ஒரு கடல் வாழ் உயிரினமாக பிரகடனம் செய்யப்பட்டது.

இவை பல வருடங்களைக் கொண்டவை. சில கடற்குதிரைகள் இள மஞ்சள் நிறமாகவும் சிவப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறமாகவும் இருக்கின்றன. வரிக்குதிரைகளில் இருப்பதை போன்ற வரிகளும், புள்ளிகளும் இவற்றின் உடம்பில் காணப்படுகின்றன.

குழாய் வடிவான மீனினம் கடலும் கடலேரியும் சங்கமமாகும் பகுதிகளிலும் கடற்புல் இருக்கும் ஆற்றுப்படுக்கைகளிலும் இவை வாழ்கின்றன. இவற்றின் நீளம் 1அங்குலம் முதல் 26 அங்குலத்திற்கும் இடைப்பட்டதாகும். இவை கூனி இறால், சிறிய பூச்சிகள், மீன்கள் புழுக்களை உண்கின்றன.

இவையும் கடற்குதிரையின் குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கின்ற போதிலும் வெவ்வேறு 200க்கு மேற்பட்ட இனங்களை கொண்டவையாகும். சீன சம்பிரதாய வைத்தியத்திற்கு அருமருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. அளவுக்கு அதிகமாக மீனை பிடிப்பதால் இன்று இந்த மீனினம் அழிவை எதிர்நோக்கியுள்ளது.

சுற்றாடலை பாதுகாப்பதில் அதிகம் ஆர்வம் கொண்ட சுற்றாடல் பாதுகாப்பு சட்ட அறிஞர் ஜகத் குணவர்த்தன கற்பிட்டியை அடுத்துள்ள கடற்பிரதேசத்தில் கடற்குதிரை அதிகமாக பிடித்து அவற்றை கருவாடாக்கி நல்ல விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். உலக சந்தையில் கருவாடாக்கப்பட்ட கடற்குதிரைக்கே நல்ல வரவேற்பு இருக்கின்றது என்றும் அதனால் கடற்குதிரைகள் வேகமாக அழிவடைகின்றன என்றும் கூறினார்.

ஹொங்கொங் நகரத்திற்கே கடற்குதிரைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கிருந்து அவை ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு கிலோ கடற் குதிரை கருவாட்டில் 500க்கு மேற்பட்ட கடற்குதிரைகள் இருக்கின்றன.

உள்ளூரில் கடற்குதிரைக்கு 5ரூபா விலை கொடுத்து வாங்கும் இந்த சமூக விரோத வர்த்தகர்கள் சர்வதேச சந்தையில் பல்லாயிரக்கணக்கான டொலர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். கடற்குதிரைகள் உடல் வலுவை பெருக்குவதற்கு சிறந்த மருந்தாக கருதப்படுகின்றது. காய்ந்த கடற்குதிரைகளை பொடியாக்கி அதனை மேற்கத்தைய நாட்டவர்கள் உட்கொள்கிறார்கள்.
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum