சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

மன்னாரில் இன்ரநெட் கபே நோக்கி மாணவர்கள் படை எடுப்பு- பாலியல் காட்சிகளை பார்ப்பதாக குற்றச்சாட்டு!

Go down

Sticky மன்னாரில் இன்ரநெட் கபே நோக்கி மாணவர்கள் படை எடுப்பு- பாலியல் காட்சிகளை பார்ப்பதாக குற்றச்சாட்டு!

Post by veel on Wed 25 May 2011 - 22:54

மன்னாரில் இன்ரநெட் கபே நோக்கி மாணவர்கள் படை எடுப்பு- பாலியல் காட்சிகளை பார்ப்பதாக குற்றச்சாட்டு!

மன்னார் மாவட்டத்தில் இயங்கும் தனியார் இணைய நிலையங்களினூடாக (internet) பாலியல் தொடர்பான படங்களை மாணவர்கள் அதிகம் பார்வையிட்டு பிரதிசெய்து பாடசாலைகளுக்கு கொண்டு செல்வதாகவும் அதனை சக மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மன்னார் அரச செயலகத்தின் மாவட்ட சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அலுவலகர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட இணைய நிலையங்கள் உள்ளன.
மன்னாரில் உள்ள பாடாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் இணைய நிலையத்திற்குச் சென்று பாலியல் தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்காட்சிகளை பதிவு செய்து பாடசாலைக்கு கொண்டு சென்று சக மாணவர்களிடம் காண்பித்ததை ஆசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் இயங்கும் அணைத்து தனியார் இணைய நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் இவ்விடையம் தொடர்பாக சட்டபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான காட்சிகளை பார்ப்பதற்கு அனுமதி வழங்கும் இணைய நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மன்னார் மாவட்ட சிறுவர் நன்னடத்தைப்பிரிவு அலுவலகர் மைக்கல் கொலின் தெரிவித்தார்.
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum