சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Today at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Today at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Today at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Today at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Today at 6:42

» காதல் என்பது…
by rammalar Today at 6:41

» காதல் – கவிதை
by rammalar Today at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Today at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Today at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Today at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Today at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Today at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Today at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Today at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

.

சொந்தமற்ற உயிர்

View previous topic View next topic Go down

Sticky சொந்தமற்ற உயிர்

Post by ஹாசிம் on Wed 1 Jun 2011 - 22:39


இறைவன் படைத்த உயிர்
எமக்கெங்கே சொந்தமானது
உலக பயணத்திற்கு
பெற்றுவந்தோம் வாடகையில்

துன்பம் இன்பமென்று
வாழ்வு சாவென்று
ஏற்றத்தாழ்வுகளும் பல அடைந்து
இன்னுந்தான் பயணம் தொடர்கிறதிங்கு

எம் பாதையில் கிடைத்த
செல்வமாய் பல உறவுகள்
உயிருள்ளவரை போற்றிட
உள்ளந்தான் துடிக்கிறது


ஆச்சர்ய நிகள்வுகளாய்
நினைத்திடாத பொழுதுகளில்
துயரொன்று எமைத்தாக்க
அதில்நொந்து மதியிழந்திடலாகாது

எம்நேசத்துக்குரியவரின்
பயணமுடிவு கண்டு வெந்தழுகிறது மனம்
அதற்காக எமக்கே சொந்தமற்ற
உயிர்போக்க நினைப்பதேன்

மீளத்திரும்பிடா உயிர்நீத்து
எம்மைநாம் கொலைசெய்து
எவருக்கு நன்மைசெய்தோம்
சிந்திக்கும் மனங்கள்தான் சீர்பெறுமே
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: சொந்தமற்ற உயிர்

Post by மீனு on Thu 2 Jun 2011 - 9:18

படைத்தவன் எடுப்தற்கு முன்
நீயே அழி்த்துக்கொள்வாயா?
சிந்திக்க வேண்டிய கவிதை
வரிகள் ஹாசிம் நல்ல சிந்தனை
அன்பு வாழ்த்துக்கள்
கவிக்குயில் ஹாசிம்.
://:-:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: சொந்தமற்ற உயிர்

Post by நண்பன் on Thu 2 Jun 2011 - 14:01

பல படிப்பினைகளை சுருக்கமாக சொன்ன கவிதை மிகவும் அருமை ஹாசிம் வாழ்த்துக்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சொந்தமற்ற உயிர்

Post by ஹாசிம் on Sun 5 Jun 2011 - 21:31

மிக்க நன்றி நண்பர்களே
avatar
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

Sticky Re: சொந்தமற்ற உயிர்

Post by நண்பன் on Sun 5 Jun 2011 - 21:44

மீனு wrote:படைத்தவன் எடுப்தற்கு முன்
நீயே அழி்த்துக்கொள்வாயா?
சிந்திக்க வேண்டிய கவிதை
வரிகள் ஹாசிம் நல்ல சிந்தனை
அன்பு வாழ்த்துக்கள்
கவிக்குயில் ஹாசிம்.
://:-:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சொந்தமற்ற உயிர்

Post by *சம்ஸ் on Mon 6 Jun 2011 - 6:20

//மீளத்திரும்பிடா உயிர்நீத்து
எம்மைநாம் கொலைசெய்து
எவருக்கு நன்மைசெய்தோம்
சிந்திக்கும் மனங்கள்தான் சீர்பெறுமே//



சிந்தனைக்கு தந்த கவித் துளி சிறப்பு வாழ்த்துகள் ஹாசிம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சொந்தமற்ற உயிர்

Post by ஹம்னா on Mon 6 Jun 2011 - 11:55

சிந்திக்க வைக்கும் சிறப்பு கவிதை
வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடத்தெரியா கோழைகலுக்கு ஒரு அறிவுறுத்தல்.


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: சொந்தமற்ற உயிர்

Post by விஜய் on Mon 6 Jun 2011 - 13:51

பல படிப்பினைகளை சுருக்கமாக சொன்ன கவிதை மிகவும் அருமை ஹாசிம் வாழ்த்துக்கள்.
avatar
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

Sticky Re: சொந்தமற்ற உயிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum