சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by *சம்ஸ் Yesterday at 13:13

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

யுனொப்ஸ் அனுசரணையில் கிரிக்கெட் போட்டி

View previous topic View next topic Go down

Sticky யுனொப்ஸ் அனுசரணையில் கிரிக்கெட் போட்டி

Post by நண்பன் on Fri 3 Jun 2011 - 10:23

அம்பாறை மாவட்டத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள், அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்களுக்கிடையே யுனொப்ஸ் நிறுவனம் “சூழல் மீள்நிர்மாணத்திட்ட சவால் கிண்ணத்திற்காக” நடாத்திவரும் மட்டுப்படுத்தப்பட்ட 10 ஓவர் கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஓர் அங்கமாக சென்ற வார இறுதியில் நடைபெற்ற போட்டிகளில் 1 ஆம் பிரிவில் ஆலையடிவேம்பு இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயமும், இரண்டாம் பிரிவில் தம்பிலுவில் கிராம முன்னேற்றச் சங்கமும் தெரிவாகியுள்ளன.

அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி அதாஉல்லா அரங்கத்தில் நடைபெற்ற 1 ஆம் பிரிவின் இராமகிருஷ்ண மிஷன் மகா வித்தியாலய கோஷ்டியுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபை கோஷ்டி மோதிக் கொண்டது. ஈற்றில் இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலய கோஷ்டியினர் 4 விக்கெற்றுக்களால் வெற்றியீட்டினர்.

இரண்டாம் பிரிவில் தம்பிலுவில் கிராம முன்னேற்றச் சங்கக் கோஷ்டியினர் யுனொப்ஸ் ஏ+ கோஷ்டியுடன் மோதி 10 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி இப் பிரிவில் தெரிவானது.

இந்தப் போட்டியின் போது யுனொப்ஸ் நிறுவனத்தின் அம்பாறை பிராந்திய சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் பீற்றர் சிமித், திட்ட முகாமையாளர் செல்வி சீலியா மார்க்கஸ் ஆகியோர் பிரதம பார்வையாளர்களாகக் கலந்து கொண்டனர். இச் சுற்றுப் போட்டிக்கான எல்லா ஒழுங்குகளையும் யிஎன்எப்ஸ் ஸின் தொடர்பாடல் கண்காணிப்பு உத்தியோகஸ்தரும் சுற்றுப் போட்டியின் இணைப்பாளருமான ஆர். சுதாகரன் கவனித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum